1. [QS]தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான். [QE][QS2]அவன் வஞ்சகன், பொய்யன். [QE][QS]தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும். [QE][QS2]அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும். [QE]
2. [QS]தேவனே, நீர் என் பாதுகாப்பிடம். [QE][QS2]ஏன் என்னைக் கைவிட்டீர்? [QE][QS2]பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை? [QE]
3. [QS]தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக. [QE][QS2]உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும். [QE][QS2]உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும். [QE]
4. [QS]நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன். [QE][QS2]என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன். [QE][QS2]தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன். [QE][PBR]
5. [QS]ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்? [QE][QS2]ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்? [QE][QS]நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். [QE][QS2]அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும். [QE][QS2]அவர் என்னை மீட்பார். [QE]