தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு } [QS]கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர், [QE][QS2]பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர். [QE]
2. [QS]பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர். [QE][PBR]
3. [QS]ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை. [QE][QS2]கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்! [QE]
4. [QS]நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். [QE][QS2]அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார். [QE][PBR]
5. [QS]நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும். [QE][QS2]இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்! [QE]
6. [QS]ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும். [QE][QS2]ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்! [QE][PBR]
7. [QS]கர்த்தாவே, எழும்பும்! [QE][QS2]எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக! [QE][QS]நீர் வல்லமையுள்ளவர்! [QE][QS2]என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும். [QE][PBR]
8. [QS]கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். [QE][QS2]கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு 1 கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர், பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர். 2 பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர். 3 ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை. கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்! 4 நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார். 5 நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்! 6 ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும். ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்! 7 கர்த்தாவே, எழும்பும்! எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக! நீர் வல்லமையுள்ளவர்! என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும். 8 கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References