தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீதின் பாடல்} [PS] பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை. [QBR2] உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம். [QBR]
2. கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார். [QBR2] ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.
3. கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்? [QBR2] கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்? [QBR2] யார் அங்கு வழிபட முடியும்? [QBR]
4. தீயவை செய்யாத ஜனங்களும், [QBR2] பரிசுத்த இருதயம் உடையோரும், [QBR] பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப் [*என் பெயர் எழுத்தின் பிரகாரமாக “என் ஆத்துமா” எனப் பொருள்படும்.] பயன்படுத்தாதோரும், பொய்யும், [QBR2] பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.
5. நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். [QBR2] அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள். [QBR]
6. அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள். [QBR2] யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
7. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! [QBR2] பழைமையான கதவுகளே! திறவுங்கள்! [QBR2] மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார். [QBR]
8. யார் இந்த மகிமைமிக்க அரசர்? [QBR2] கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர். [QBR2] கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன்.
9. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! [QBR2] பழைமையான கதவுகளே, திறவுங்கள்! [QBR2] மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார். [QBR]
10. யார் அந்த மகிமை மிக்க அரசர்? [QBR2] சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த அரசர். [QBR2] அவரே மகிமை மிக்க அரசர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 150
சங்கீதம் 24:127
தாவீதின் பாடல் 1 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை. உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம். 2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார். ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார். 3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்? கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்? யார் அங்கு வழிபட முடியும்? 4 தீயவை செய்யாத ஜனங்களும், பரிசுத்த இருதயம் உடையோரும், பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப் *என் பெயர் எழுத்தின் பிரகாரமாக “என் ஆத்துமா” எனப் பொருள்படும். பயன்படுத்தாதோரும், பொய்யும், பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும். 5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள். 6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள். யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள். 7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே! திறவுங்கள்! மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார். 8 யார் இந்த மகிமைமிக்க அரசர்? கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர். கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன். 9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே, திறவுங்கள்! மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார். 10 யார் அந்த மகிமை மிக்க அரசர்? சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த அரசர். அவரே மகிமை மிக்க அரசர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References