தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் } [QS]தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும். [QE][QS2]யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும். [QE]
2. [QS]அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும். [QE][QS2]சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும். [QE]
3. [QS]நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும். [QE][QS2]உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும். [QE]
4. [QS]தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். [QE][QS2]உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். [QE]
5. [QS]தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம். [QE][QS2]நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம். [QE][QS]நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன். [QE][PBR]
6. [QS]கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன். [QE][QS2]தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். [QE][QS]அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார். [QE][QS2]அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார். [QE]
7. [QS]சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர். [QE][QS2]மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர். [QE][QS]ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம். [QE][QS2]அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம். [QE]
8. [QS]அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். [QE][QS2]அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர். [QE][QS]ஆனால் நாங்கள் வென்றோம்! [QE][QS2]நாங்கள் வெற்றிபெற்றவர்கள். [QE][PBR]
9. [QS]கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்! [QE][QS2]தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்! [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 150
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் 1 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும். யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும். 2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும். சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும். 3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும். உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும். 4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். 5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம். நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம். நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன். 6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன். தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார். அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார். 7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர். மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர். ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம். அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம். 8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர். ஆனால் நாங்கள் வென்றோம்! நாங்கள் வெற்றிபெற்றவர்கள். 9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்! தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References