தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்} [PS] தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும். [QBR2] யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும். [QBR]
2. அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும். [QBR2] சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும். [QBR]
3. நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும். [QBR2] உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும். [QBR]
4. தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். [QBR2] உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். [QBR]
5. தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம். [QBR2] நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம். [QBR] நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6. கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன். [QBR2] தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். [QBR] அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார். [QBR2] அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார். [QBR]
7. சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர். [QBR2] மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர். [QBR] ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம். [QBR2] அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம். [QBR]
8. அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். [QBR2] அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர். [QBR] ஆனால் நாங்கள் வென்றோம்! [QBR2] நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9. கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்! [QBR2] தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்! [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 150
சங்கீதம் 20:160
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் 1 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும். யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும். 2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும். சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும். 3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும். உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும். 4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். 5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம். நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம். நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன். 6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன். தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார். அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார். 7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர். மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர். ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம். அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம். 8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர். ஆனால் நாங்கள் வென்றோம்! நாங்கள் வெற்றிபெற்றவர்கள். 9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்! தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 20 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References