தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. [QS]கர்த்தரைத் துதியுங்கள். [QE][QS]கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! [QE][QS2]அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள். [QE]
2. [QS]தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக. [QE][QS2]சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக. [QE]
3. [QS]தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி [QE][QS2]அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும். [QE]
4. [QS]கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார். [QE][QS2]அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார். [QE][QS2]அவர் அவர்களை மீட்டார்! [QE]
5. [QS]தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்! [QE][QS2]படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள். [QE][PBR]
6. [QS]ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும். [QE][QS2]அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும். [QE]
7. [QS]அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும். [QE][QS2]அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும். [QE]
8. [QS]தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான [QE][QS2]ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள். [QE]
9. [QS]தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள். [QE][QS2]தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள். [QE][PBR] [QS]கர்த்தரைத் துதியுங்கள்! [QE][PBR]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
1 கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள். 2 தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக. சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக. 3 தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும். 4 கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார். அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார். அவர் அவர்களை மீட்டார்! 5 தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்! படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள். 6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும். அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும். 7 அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும். அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும். 8 தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள். 9 தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள். தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தரைத் துதியுங்கள்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References