தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. கர்த்தரைத் துதியுங்கள். [QBR] கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! [QBR2] அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள். [QBR]
2. தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக. [QBR2] சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக. [QBR]
3. தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி [QBR2] அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும். [QBR]
4. கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார். [QBR2] அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார். [QBR2] அவர் அவர்களை மீட்டார்! [QBR]
5. தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்! [QBR2] படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.
6. ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும். [QBR2] அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும். [QBR]
7. அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும். [QBR2] அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும். [QBR]
8. தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான [QBR2] ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள். [QBR]
9. தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள். [QBR2] தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தரைத் துதியுங்கள்! [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
சங்கீதம் 149:102
1 கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள். 2 தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக. சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக. 3 தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும். 4 கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார். அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார். அவர் அவர்களை மீட்டார்! 5 தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்! படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள். 6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும். அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும். 7 அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும். அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும். 8 தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள். 9 தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள். தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தரைத் துதியுங்கள்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References