தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன். [QBR2] நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன். [QBR]
2. நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன். [QBR2] நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன். [QBR]
3. என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள். [QBR2] நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன். [QBR2] ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
4. நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை. [QBR2] எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை. [QBR]
5. எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன். [QBR2] கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம். [QBR2] கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும். [QBR]
6. கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர். [QBR2] என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR2] அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள். [QBR]
7. இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும். [QBR2] அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன். [QBR2] நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 142 / 150
சங்கீதம் 142:169
1 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன். நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன். 2 நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன். நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன். 3 என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள். நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன். ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார். 4 நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை. எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை. 5 எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன். கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம். கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும். 6 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர். என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள். 7 இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும். அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன். நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 142 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References