1. {#2தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல் } [QS]“தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான். [QE][QS2]கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள். [QE][QS2]அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை. [QE][PBR]
2. [QS]கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார். [QE][QS2]ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார். [QE][QS](ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.) [QE]
3. [QS]ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள். [QE][QS2]எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை. [QE][PBR]
4. [QS]தீயோர் என் ஜனங்களை அழித்தனர். [QE][QS2]அத்தீயோர் தேவனை அறியார்கள். [QE][QS]தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு. [QE][QS2]கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை. [QE]
5. [QS](5-6)ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள். [QE][QS2]ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான். [QE][QS]தேவன் நல்லவர்களோடு இருப்பார். [QE][QS2]எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள். [QE][PBR]
6.
7. [QS]சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும். [QE][QS2]கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்! [QE][QS]கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர். [QE][QS2]ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார். [QE][QS2]அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும். [QE]