தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீதின் ஒரு பாடல்} [PS] தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். [QBR2] எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன். [QBR]
2. தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன். [QBR2] நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மை யையும் துதிப்பேன். [QBR2] உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர். [QBR]
3. தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன். [QBR2] நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர். [QBR]
4. கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது [QBR2] பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள். [QBR]
5. அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள். [QBR2] ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது. [QBR]
6. தேவன் மிக முக்கியமானவர். [QBR2] ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படு கிறார். [QBR2] பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார். [QBR]
7. தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும். [QBR2] என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QBR]
8. கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும். [QBR2] கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். [QBR2] கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்! [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 138 / 150
சங்கீதம் 138:134
தாவீதின் ஒரு பாடல் 1 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன். 2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன். நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மை யையும் துதிப்பேன். உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர். 3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன். நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர். 4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள். 5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள். ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது. 6 தேவன் மிக முக்கியமானவர். ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படு கிறார். பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார். 7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும். என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். 8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும். கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 138 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References