தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து [QBR2] சீயோனை நினைத்தவாறே அழுதோம். [QBR]
2. அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் [QBR2] கின்னரங்களைத் தொங்கவிட்டோம். [QBR]
3. பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். [QBR2] அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள். [QBR2] சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள். [QBR]
4. ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய [QBR2] பாடல்களைப் பாட முடியவில்லை! [QBR]
5. எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், [QBR2] நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன். [QBR]
6. எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், [QBR2] நான் என்றும் பாடேன். [QBR2] நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன்.
7. ஆண்டவரே ஏதோமியர்களை நினையும். [QBR2] எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்” [QBR2] என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். [QBR]
8. பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்! [QBR2] நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். [QBR2] எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். [QBR]
9. உனது குழந்தைகளை இழுத்துச்சென்று, [QBR2] அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 137 / 150
சங்கீதம் 137:160
1 பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து சீயோனை நினைத்தவாறே அழுதோம். 2 அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம். 3 பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள். சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள். 4 ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய பாடல்களைப் பாட முடியவில்லை! 5 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன். 6 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடேன். நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன். 7 ஆண்டவரே ஏதோமியர்களை நினையும். எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 8 பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்! நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். 9 உனது குழந்தைகளை இழுத்துச்சென்று, அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 137 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References