தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்! இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
2. ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி கர்த்தரைப் போற்றுங்கள்.
3. கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 134 of Total Chapters 150
சங்கீதம் 134:36
1. கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்! இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
2. ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி கர்த்தரைப் போற்றுங்கள்.
3. கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
Total 150 Chapters, Current Chapter 134 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References