1. {ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று} [PS] சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது [QBR2] மிகவும் நல்லதும் இன்பமுமானது. [QBR]
2. அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு, [QBR2] கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும் [QBR2] வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது. [QBR]
3. எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும். [QBR2] ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார். [PE]