தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் } [QS]கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல. [QE][QS]நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை. [QE][QS2]நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை. [QE][QS2]எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன். [QE]
2. [QS]நான் அமைதியாக இருக்கிறேன். [QE][QS2]என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது. [QE][QS]தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று [QE][QS2]என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது. [QE]
3. [QS]இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. [QE][QS2]அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 131 / 150
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் 1 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல. நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை. நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை. எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன். 2 நான் அமைதியாக இருக்கிறேன். என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது. தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது. 3 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 131 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References