தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்} [PS] கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்? [QBR2] என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்? [QBR]
2. எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர். [QBR2] என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்? [QBR2] எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்? [QBR]
3. எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்! [QBR2] எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்! [QBR2] இல்லையெனில் நான் மடிவேன். [QBR]
4. அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான். [QBR2] என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.
5. கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன். [QBR2] நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர். [QBR]
6. கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 150
சங்கீதம் 13:70
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் 1 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்? என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்? 2 எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர். என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்? எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்? 3 எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்! எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்! இல்லையெனில் நான் மடிவேன். 4 அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான். என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான். 5 கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன். நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர். 6 கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References