தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்} [PS] நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். [QBR2] ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது? [QBR]
2. எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் [QBR2] படைத்த கர்த்தரிடமிருந்து வரும். [QBR]
3. தேவன் உன்னை விழவிடமாட்டார். [QBR2] உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார். [QBR]
4. இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. [QBR2] தேவன் ஒருபோதும் உறங்கார். [QBR]
5. கர்த்தர் உன் பாதுகாவலர். [QBR2] அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார். [QBR]
6. பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. [QBR2] இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது. [QBR]
7. எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார். [QBR2] கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். [QBR]
8. நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார். [QBR2] இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
சங்கீதம் 121:89
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் 1 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது? 2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து வரும். 3 தேவன் உன்னை விழவிடமாட்டார். உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார். 4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. தேவன் ஒருபோதும் உறங்கார். 5 கர்த்தர் உன் பாதுகாவலர். அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார். 6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது. 7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார். கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். 8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார். இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References