தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் } [QS]நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். [QE][QS2]ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது? [QE]
2. [QS]எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் [QE][QS2]படைத்த கர்த்தரிடமிருந்து வரும். [QE]
3. [QS]தேவன் உன்னை விழவிடமாட்டார். [QE][QS2]உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார். [QE]
4. [QS]இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. [QE][QS2]தேவன் ஒருபோதும் உறங்கார். [QE]
5. [QS]கர்த்தர் உன் பாதுகாவலர். [QE][QS2]அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார். [QE]
6. [QS]பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. [QE][QS2]இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது. [QE]
7. [QS]எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார். [QE][QS2]கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். [QE]
8. [QS]நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார். [QE][QS2]இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் 1 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது? 2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து வரும். 3 தேவன் உன்னை விழவிடமாட்டார். உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார். 4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. தேவன் ஒருபோதும் உறங்கார். 5 கர்த்தர் உன் பாதுகாவலர். அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார். 6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது. 7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார். கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். 8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார். இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References