தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் } [QS]கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும். [QE][QS2]நல்லோர் மடிந்துபோயினர். [QE][QS2]பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை. [QE]
2. [QS]அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். [QE][QS2]பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள். [QE]
3. [QS]பொய் கூறும் நாவைக் கர்த்தர் அறுத்தெறிவார். [QE][QS2]தங்களையே புகழ்வோரின் நாக்குகளைக் கர்த்தர் துண்டித்தெறிவார். [QE]
4. [QS]அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம். [QE][QS2]யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள். [QE][PBR]
5. [QS]ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள். [QE][QS2]உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள். [QE][QS]களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார். [QE][PBR]
6. [QS]கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை. [QE][QS2]நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை. [QE][QS2]ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை. [QE][PBR]
7. [QS]கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும். [QE][QS2]இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக. [QE]
8. [QS]அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள். [QE][QS2]உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள். [QE][QS2]அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 150
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் 1 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும். நல்லோர் மடிந்துபோயினர். பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை. 2 அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள். 3 பொய் கூறும் நாவைக் கர்த்தர் அறுத்தெறிவார். தங்களையே புகழ்வோரின் நாக்குகளைக் கர்த்தர் துண்டித்தெறிவார். 4 அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம். யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள். 5 ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள். உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள். களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார். 6 கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை. நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை. ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை. 7 கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும். இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக. 8 அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள். உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள். அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References