தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. கர்த்தரைத் துதியுங்கள். [QBR] கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! [QBR2] கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். [QBR]
2. கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக. [QBR]
3. சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை [QBR2] கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. [QBR]
4. எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர். [QBR2] வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது. [QBR]
5. எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. [QBR2] தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார். [QBR]
6. வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் [QBR2] தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார். [QBR]
7. தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். [QBR2] குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார். [QBR]
8. அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். [QBR2] அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார். [QBR]
9. ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், [QBR2] ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார். [QBR] கர்த்தரைத் துதியுங்கள்! [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 113 / 150
சங்கீதம் 113:114
1 கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். 2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக. 3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. 4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர். வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது. 5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார். 6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார். 7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார். 8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார். 9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார். கர்த்தரைத் துதியுங்கள்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 113 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References