தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2நன்றி கூறும் பாடல் } [QS]பூமியே, கர்த்தரைப் பாடு. [QE]
2. [QS]கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்! [QE][QS2]மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்! [QE]
3. [QS]கர்த்தரே தேவனென்று அறியுங்கள். [QE][QS2]அவரே நம்மை உண்டாக்கினார். [QE][QS2]நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள். [QE]
4. [QS]நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். [QE][QS2]துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். [QE][QS2]அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள். [QE]
5. [QS]கர்த்தர் நல்லவர். [QE][QS2]அவர் அன்பு என்றென்றும் உள்ளது. [QE][QS2]என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 100 / 150
நன்றி கூறும் பாடல் 1 பூமியே, கர்த்தரைப் பாடு. 2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்! மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்! 3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார். நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள். 4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள். 5 கர்த்தர் நல்லவர். அவர் அன்பு என்றென்றும் உள்ளது. என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 100 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References