தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
ஏசாயா
1. {தேவனைத் துதிக்கும் பாடல்} [PS] அப்போது நீ கூறுவாய், [QBR] “கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன் [QBR2] நீர் என் மீது கோபமாக இருந்தீர். [QBR] ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்! [QBR2] என் மீது உமது அன்பைக் காட்டும்”. [QBR]
2. என்னைத் தேவன் காப்பாற்றுகிறார். [QBR2] நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை. [QBR] அவர் என்னைக் காப்பாற்றுகிறார். [QBR] கர்த்தராகிய யேகோவா எனது பெலம். [QBR2] அவர் என்னைக் காப்பாற்றுகிறார். [QBR2] நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன்.
3. உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள். [QBR2] பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். [QBR]
4. பிறகு நீ கூறுவாய்: [QBR2] “கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள் [QBR] அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!” [QBR]
5. கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்! [QBR2] ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார். [QBR] உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள். [QBR2] எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள். [QBR]
6. சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்! [QBR2] இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்! [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 66
ஏசாயா 12:16
தேவனைத் துதிக்கும் பாடல் 1 அப்போது நீ கூறுவாய், “கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன் நீர் என் மீது கோபமாக இருந்தீர். ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்! என் மீது உமது அன்பைக் காட்டும்”. 2 என்னைத் தேவன் காப்பாற்றுகிறார். நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை. அவர் என்னைக் காப்பாற்றுகிறார். கர்த்தராகிய யேகோவா எனது பெலம். அவர் என்னைக் காப்பாற்றுகிறார். நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன். 3 உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள். பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். 4 பிறகு நீ கூறுவாய்: “கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள் அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!” 5 கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்! ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார். உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள். எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள். 6 சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்! இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References