தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
உன்னதப்பாட்டு
1. [PS] [QS][SS] அரசிள மகளே![SE][SS] காலணி அணிந்த உன் மெல்லடிகள்[SE][SS] எத்துணை அழகு![SE][SS] உன் தொடைகளின் வளைவுகள்[SE][SS] அணிகலனுக்கு இணை![SE][SS] கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு! [* 1 அர 4:32.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] உன் கொப்பூழ்[SE][SS] வட்டவடிவக் கலம்;[SE][SS] அதில் மதுக் கலவைக்குக்[SE][SS] குறைவே இல்லை;[SE][SS] உன் வயிறு[SE][SS] கோதுமை மணியின் குவியல்;[SE][SS] லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.[SE][QE]
3. [QS][SS] உன் முலைகள் இரண்டும்[SE][SS] இரு மான் குட்டிகள் போன்றவை;[SE][SS] கலைமானின்[SE][SS] இரட்டைக் குட்டிகள் போன்றவை.[SE][QE]
4. [QS][SS] உன் கழுத்து தந்தத்தாலான[SE][SS] கொத்தளம் போன்றது;[SE][SS] உன் கண்கள்[SE][SS] எஸ்போனின் குளங்கள் போன்றவை;[SE][SS] பத்ரபீம் வாயிலருகே உள்ள[SE][SS] குளங்கள் போன்றவை;[SE][SS] உம் மூக்கு[SE][SS] லெபனோனின் கோபுரத்திற்கு இணை;[SE][SS] தமஸ்கு நகர் நோக்கியுள்ள[SE][SS] கோபுரத்திற்கு இணை.[SE][QE]
5. [QS][SS] உன் தலை கர்மேல் மலைபோல்[SE][SS] நிமிர்ந்துள்ளது;[SE][SS] உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது;[SE][SS] அதன் சுருள்களுள்[SE][SS] அரசனும் சிறைப்படுவான்.[SE][PE][QE]
6. {பாடல் 22: தலைவன் கூற்று} [PS] [QS][SS] அன்பே! இன்பத்தின் மகளே![SE][SS] நீ எத்துணை அழகு![SE][SS] எத்துணைக் கவர்ச்சி![SE][QE]
7. [QS][SS] இந்த உன் வளர்த்தி[SE][SS] பேரீச்சைக்கு நிகராகும்;[SE][SS] உன் முலைகள் இரண்டும்[SE][SS] அதன் குலைகளாகும்.[SE][QE]
8. [QS][SS] ஆம், பேரீச்சையின்மேல்[SE][SS] நான் ஏறுவேன்;[SE][SS] அதன் பழக்குலைகளைப்[SE][SS] பற்றிடுவேன்” என்றேன்;[SE][SS] உன் முலைகள்[SE][SS] திராட்சைக் குலைகள்போல் ஆகுக![SE][SS] உன் மூச்சு[SE][SS] கிச்சிலிபோல் மணம் கமழ்க![SE][QE]
9. [QS][SS] இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே[SE][SS] மென்மையுடன் இறங்கும்[SE][SS] இனிமைமிகு[SE][SS] திராட்சை இரசம் போன்றவை[SE][SS] உன் முத்தங்கள்![SE][PE][QE]
10. {பாடல் 23: தலைவி கூற்று} [PS] [QS][SS] நான் என் காதலர்க்குரியள்;[SE][SS] அவர் நாட்டம் என்மேலே![SE][QE]
11. [QS][SS] என் காதலரே, வாரும்;[SE][SS] வயல்வெளிக்குப் போவோம்;[SE][SS] மருதோன்றிகள் நடுவில்[SE][SS] இரவைக் கழிப்போம்.[SE][QE]
12. [QS][SS] வைகறையில் திராட்சைத்[SE][SS] தோட்டத்திற்குப் போவோம்;[SE][SS] திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா,[SE][SS] அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா,[SE][SS] மாதுளை மரங்கள் மலர்ந்தனவா[SE][SS] என்று பார்ப்போம்.[SE][SS] அங்கே உம்மேல்[SE][SS] என் காதலைப் பொழிவேன்.[SE][QE]
13. [QS][SS] காதற்கனிகளின் மணம் கமழுகின்றது;[SE][SS] இனியது அனைத்தும்[SE][SS] நம் கதவருகில் உளது;[SE][SS] புதிதாய்ப் பறித்தனவும்[SE][SS] பலநாள் காத்தனவுமான பழங்களை[SE][SS] என் காதலரே,[SE][SS] உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.[SE][PE][QE]
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 8
1 2 3 4 5 6 7 8
1 அரசிள மகளே! காலணி அணிந்த உன் மெல்லடிகள் எத்துணை அழகு! உன் தொடைகளின் வளைவுகள் அணிகலனுக்கு இணை! கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு! [* 1 அர 4:32.. ] 2 உன் கொப்பூழ் வட்டவடிவக் கலம்; அதில் மதுக் கலவைக்குக் குறைவே இல்லை; உன் வயிறு கோதுமை மணியின் குவியல்; லீலிகள் அதை வேலியிட்டுள்ளன. 3 உன் முலைகள் இரண்டும் இரு மான் குட்டிகள் போன்றவை; கலைமானின் இரட்டைக் குட்டிகள் போன்றவை. 4 உன் கழுத்து தந்தத்தாலான கொத்தளம் போன்றது; உன் கண்கள் எஸ்போனின் குளங்கள் போன்றவை; பத்ரபீம் வாயிலருகே உள்ள குளங்கள் போன்றவை; உம் மூக்கு லெபனோனின் கோபுரத்திற்கு இணை; தமஸ்கு நகர் நோக்கியுள்ள கோபுரத்திற்கு இணை. 5 உன் தலை கர்மேல் மலைபோல் நிமிர்ந்துள்ளது; உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது; அதன் சுருள்களுள் அரசனும் சிறைப்படுவான். பாடல் 22: தலைவன் கூற்று 6 அன்பே! இன்பத்தின் மகளே! நீ எத்துணை அழகு! எத்துணைக் கவர்ச்சி! 7 இந்த உன் வளர்த்தி பேரீச்சைக்கு நிகராகும்; உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாகும். 8 ஆம், பேரீச்சையின்மேல் நான் ஏறுவேன்; அதன் பழக்குலைகளைப் பற்றிடுவேன்” என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள்போல் ஆகுக! உன் மூச்சு கிச்சிலிபோல் மணம் கமழ்க! 9 இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே மென்மையுடன் இறங்கும் இனிமைமிகு திராட்சை இரசம் போன்றவை உன் முத்தங்கள்! பாடல் 23: தலைவி கூற்று 10 நான் என் காதலர்க்குரியள்; அவர் நாட்டம் என்மேலே! 11 என் காதலரே, வாரும்; வயல்வெளிக்குப் போவோம்; மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம். 12 வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா, அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா, மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம். அங்கே உம்மேல் என் காதலைப் பொழிவேன். 13 காதற்கனிகளின் மணம் கமழுகின்றது; இனியது அனைத்தும் நம் கதவருகில் உளது; புதிதாய்ப் பறித்தனவும் பலநாள் காத்தனவுமான பழங்களை என் காதலரே, உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 8
1 2 3 4 5 6 7 8
×

Alert

×

Tamil Letters Keypad References