1. [PS] சாலமோனின் தலைசிறந்த பாடல் [* 1 அர 4:32.[QE]. ] [PE]
2. {சாலமோனின் தலைசிறந்த பாடல்}{பாடல் 1: தலைவி கூற்று} [PS] [QS][SS] தம் வாயின் முத்தங்களால்[SE][SS] அவர் என்னை முத்தமிடுக![SE][SS] ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது![SE][QE]
3. [QS][SS] உமது பரிமளத்தின் நறுமணம்[SE][SS] இனிமையானது;[SE][SS] உமது பெயரோ பரிமள மணத்தினும்[SE][SS] மிகுதியாய்ப் பரவியுள்ளது;[SE][SS] எனவே, இளம் பெண்கள் உம்மேல்[SE][SS] அன்பு கொள்கின்றனர்.[SE][QE]
4. [QS][SS] உம்மோடு என்னைக்[SE][SS] கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்;[SE][SS] அரசர் என்னைத் தம் அறைக்குள்[SE][SS] அழைத்துச் செல்லட்டும்![SE][SS] களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்;[SE][SS] திராட்சை இரசத்தினும் மேலாய்[SE][SS] உம் காதலைக் கருதிடுவோம்;[SE][SS] திராட்சை இரசத்தினும்[SE][SS] உமது அன்பைப் போற்றிடுவோம்![SE][PE][QE]
5. {பாடல் 2: தலைவி கூற்று} [PS] [QS][SS] எருசலேம் மங்கையரே,[SE][SS] கறுப்பாய் இருப்பினும்,[SE][SS] நான் எழில்மிக்கவளே![SE][SS] கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்;[SE][SS] சாலமோனின் எழில்திரைகளுக்கு[SE][SS] இணையாவேன்.[SE][QE]
6. [QS][SS] கறுப்பாய் இருக்கின்றேன் நான் என[SE][SS] என்னையே உற்றுப் பார்க்க வேண்டா![SE][SS] கதிரவன் காய்ந்தான்;[SE][SS] நான் கறுப்பானேன்;[SE][SS] என் தமையர் என்மேல்[SE][SS] சினம் கொண்டனர்;[SE][SS] திராட்சைத் தோட்டத்திற்கு[SE][SS] என்னைக் காவல் வைத்தனர்;[SE][SS] என் தோட்டத்தையோ[SE][SS] நான் காத்தேன் அல்லேன்![SE][PE][QE]
7. {பாடல் 3: தலைவன்-தலைவி உரையாடல்} [PS] [QS][SS] என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே![SE][SS] எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்?[SE][SS] எங்கே நண்பகலில்[SE][SS] மந்தையை இளைப்பாற விடுவீர்?[SE][SS] எனக்குச் சொல்வீர்![SE][SS] இல்லையேல்,[SE][SS] உம் தோழர்களின் மந்தைகட்கருகில்[SE][SS] வழி தவறியவள் போல்[SE][SS] நான் திரிய நேரிடும்![SE][QE]
8. [QS][SS] பெண்களுக்குள் பேரழகியே,[SE][SS] உனக்குத் தெரியாதெனில்,[SE][SS] மந்தையின் கால்சுவடுகளில்[SE][SS] நீ தொடர்ந்து போ;[SE][SS] இடையர்களின் கூடாரங்களுக்கு[SE][SS] அருகினிலே உன்னுடைய[SE][SS] ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு![SE][PE][QE]
9. {பாடல் 4: தலைவன்-தலைவி உரையாடல்} [PS] [QS][SS] என் அன்பே, பார்வோன்[SE][SS] தேர்ப்படை நடுவே உலவும்[SE][SS] பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.[SE][QE]
10. [QS][SS] உன் கன்னங்கள் குழையணிகளாலும்[SE][SS] உன் கழுத்து மணிச்சரங்களாலும்[SE][SS] எழில் பெறுகின்றன.[SE][QE]
11. [QS][SS] பொன்வளையல்கள்[SE][SS] உனக்குச் செய்திடுவோம்;[SE][SS] வெள்ளி வளையங்கள்[SE][SS] அவற்றில் கோத்திடுவோம்.[SE][QE]
12. [QS][SS] என் அரசர் தம் மஞ்சத்தில்[SE][SS] இருக்கையிலே, என் நரந்தம்[SE][SS] நறுமணம் பரப்புகின்றது.[SE][QE]
13. [QS][SS] என் காதலர்[SE][SS] வெள்ளைப்போள முடிப்பென[SE][SS] என் மார்பகத்தில் தங்கிடுவார்.[SE][QE]
14. [QS][SS] என் காதலர் எனக்கு[SE][SS] மருதோன்றி மலர்க்கொத்து![SE][SS] எங்கேதித் தோட்டங்களில் உள்ள[SE][SS] மருதோன்றி![SE][PE][QE]
15. {பாடல் 5: தலைவன்-தலைவி உரையாடல்} [PS] [QS][SS] என்னே உன் அழகு! என் அன்பே,[SE][SS] என்னே உன் அழகு![SE][SS] உன் கண்கள் வெண்புறாக்கள்![SE][QE]
16. [QS][SS] என்னே உம் அழகு என் காதலரே![SE][SS] எத்துணைக் கவர்ச்சி![SE][SS] ஆம், நமது படுக்கை பைந்தளிர்![SE][QE]
17. [QS][SS] நம் வீட்டின் விட்டங்கள்[SE][SS] கேதுரு மரங்கள்;[SE][SS] நம்முடைய மச்சுகள்[SE][SS] தேவதாரு கிளைகள்.[SE][PE]