1. {அனைத்து உலகின் அரசர்} [PS] [QS][SS] ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;[SE][SS] மக்களினத்தார் கலங்குவராக![SE][SS] அவர் கெருபுகள்மீது[SE][SS] வீற்றிருக்கின்றார்;[SE][SS] மண்ணுலகம் நடுநடுங்குவதாக! [* விப 25:22. ] [SE][QE]
2. [QS][SS] சீயோனில் ஆண்டவர்[SE][SS] மேன்மையுடன் விளங்குகின்றார்;[SE][SS] எல்லா இனத்தார் முன்பும்[SE][SS] மாட்சியுடன் திகழ்கின்றார்.[SE][QE]
3. [QS][SS] மேன்மையானதும்[SE][SS] அஞ்சுதற்கு உரியதுமான[SE][SS] அவரது பெயரை[SE][SS] அவர்கள் போற்றுவார்களாக![SE][SS] அவரே தூயவர்.[SE][QE]
4. [QS][SS] வல்லமைமிக்க அரசரே![SE][SS] நீதியை நீர் விரும்புகின்றீர்;[SE][SS] நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்;[SE][SS] யாக்கோபினரிடையே[SE][SS] நீதியையும் நேர்மையையும்[SE][SS] நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.[SE][QE]
5. [QS][SS] நம் கடவுளாகிய ஆண்டவரைப்[SE][SS] பெருமைப்படுத்துங்கள்;[SE][SS] அவரது அரியணைமுன்[SE][SS] தாள் பணிந்து வணங்குங்கள்; [BR] அவரே தூயவர்![SE][QE]
6. [QS][SS] மோசேயும் ஆரோனும்[SE][SS] அவர்தம் குருக்கள்;[SE][SS] அவரது பெயரால் மன்றாடுவோருள்[SE][SS] சாமுவேலும் ஒருவர்;[SE][SS] அவர்கள் ஆண்டவரை நோக்கி[SE][SS] மன்றாடினர்; அவரும்[SE][SS] அவர்களுக்குச் செவிசாய்த்தார்.[SE][QE]
7. [QS][SS] மேகத் தூணிலிருந்து[SE][SS] அவர்களோடு பேசினார்;[SE][SS] அவர்கள் அவருடைய[SE][SS] ஒழுங்கு முறைகளையும்[SE][SS] அவர் அவர்களுக்குத் தந்த[SE][SS] நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். [* விப 33:9.[QE]. ] [SE][QE]
8. [QS][SS] எங்கள் கடவுளாகிய ஆண்டவரே![SE][SS] நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்;[SE][SS] மன்னிக்கும் கடவுளாக[SE][SS] உம்மை வெளிப்படுத்தினீர்;[SE][SS] ஆயினும், அவர்களுடைய[SE][SS] தீச்செயல்களுக்காய்[SE][SS] நீர் அவர்களைத் தண்டித்தீர்.[SE][QE]
9. [QS][SS] நம் கடவுளாகிய ஆண்டவரைப்[SE][SS] பெருமைப்படுத்துங்கள்;[SE][SS] அவரது திருமலையில்[SE][SS] அவரைத் தொழுங்கள்.[SE][SS] ஏனெனில், நம் கடவுளாகிய[SE][SS] ஆண்டவரே தூயவர்.[SE][PE]