1. {அனைத்து உலகின் தலைவர்[BR](புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவருக்குப் புதியதொரு[SE][SS] பாடல் பாடுங்கள்;[SE][SS] ஏனெனில், அவர் வியத்தகு[SE][SS] செயல்கள் புரிந்துள்ளார்.[SE][SS] அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்[SE][SS] அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;[SE][SS] பிற இனத்தார் கண்முன்னே[SE][SS] தம் நீதியை வெளிப்படுத்தினார்.[SE][QE]
3. [QS][SS] இஸ்ரயேல் வீட்டாருக்கு[SE][SS] வாக்களிக்கப்பட்ட[SE][SS] தமது பேரன்பையும் உறுதிமொழியையும்[SE][SS] அவர் நினைவுகூர்ந்தார்.[SE][SS] உலகெங்குமுள அனைவரும்[SE][SS] நம் கடவுள் அருளிய[SE][SS] விடுதலையைக் கண்டனர்.[SE][QE]
4. [QS][SS] உலகெங்கும் வாழ்வோரே![SE][SS] அனைவரும் ஆண்டவரை[SE][SS] ஆர்ப்பரித்துப் பாடுங்கள்![SE][SS] மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப்[SE][SS] புகழ்ந்தேத்துங்கள்.[SE][QE]
5. [QS][SS] யாழினை மீட்டி[SE][SS] ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்;[SE][SS] யாழினை மீட்டி இனிய குரலில்[SE][SS] அவரை வாழ்த்திப் பாடுங்கள்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவராகிய அரசரின் முன்னே[SE][SS] எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி[SE][SS] ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.[SE][QE]
7. [QS][SS] கடலும் அதில் நிறைந்தவையும்[SE][SS] உலகும் அதில் உறைபவையும்[SE][SS] முழங்கிடுக![SE][QE]
8. [QS][SS] ஆறுகளே! கைகொட்டுங்கள்;[SE][SS] மலைகளே! ஒன்றுகூடுங்கள்; [* திபா 29:1-2.[QE] ] [SE][QE]
9. [QS][SS] ஆண்டவர் முன்னிலையில்[SE][SS] மகிழ்ந்து பாடுங்கள்;[SE][SS] ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;[SE][SS] பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;[SE][SS] மக்களினங்களை நேர்மையுடன்[SE][SS] ஆட்சி செய்வார். [* திபா 29:1-2.[QE] ] [SE][PE][QE]