1. {அனைத்து உலகின் தலைவர்} [PS] [QS][SS] ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;[SE][SS] பூவுலகம் மகிழ்வதாக![SE][SS] திரளான தீவு நாடுகள்[SE][SS] களிகூர்வனவாக![SE][QE]
2. [QS][SS] மேகமும் காரிருளும்[SE][SS] அவரைச் சூழ்ந்துள்ளன;[SE][SS] நீதியும் நேர்மையும்[SE][SS] அவரது அரியணையின் அடித்தளம்.[SE][QE]
3. [QS][SS] நெருப்பு அவர்முன் செல்கின்றது;[SE][SS] சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச்[SE][SS] சுட்டெரிக்கின்றது.[SE][QE]
4. [QS][SS] அவர்தம் மின்னல்கள்[SE][SS] பூவுலகை ஒளிர்விக்கின்றன;[SE][SS] மண்ணுலகம் அதைக் கண்டு[SE][SS] நடுங்குகின்றது.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவர் முன்னிலையில், [BR] அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,[SE][SS] மலைகள் மெழுகென உருகுகின்றன.[SE][QE]
6. [QS][SS] வானங்கள் அவரது நீதியை[SE][SS] அறிவிக்கின்றன;[SE][SS] அனைத்து மக்களினங்களும்[SE][SS] அவரது மாட்சியைக் காண்கின்றன.[SE][QE]
7. [QS][SS] உருவங்களை வழிபடுவோரும்[SE][SS] சிலைகள் பற்றிப்[SE][SS] பெருமையடித்துக் கொள்வோரும்[SE][SS] வெட்கத்துக்கு உள்ளாவர்;[SE][SS] அனைத்துத் தெய்வங்களே![SE][SS] அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை [BR] சீயோன் கேட்டு மகிழ்கின்றது;[SE][SS] யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன. [* திபா 29:1-2.[QE] ] [SE][QE]
9. [QS][SS] ஏனெனில், ஆண்டவரே![SE][SS] உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;[SE][SS] தெய்வங்கள் அனைத்திற்கும்[SE][SS] மேலானவர் நீரே! [* திபா 29:1-2.[QE] ] [SE][QE]
10. [QS][SS] தீமையை வெறுப்போர்மீது[SE][SS] ஆண்டவர் அன்புகூர்கின்றார்.[SE][SS] அவர்தம் பற்றுமிகு அடியார்களின்[SE][SS] உயிரைப் பாதுகாக்கின்றார்;[SE][SS] பொல்லாரின் கையினின்று[SE][SS] அவர்களை விடுவிக்கின்றார். [* திபா 29:1-2.[QE] ] [SE][QE]
11. [QS][SS] நேர்மையாளருக்கென ஒளியும்[SE][SS] நேரிய உள்ளத்தோர்க்கென[SE][SS] மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.[SE][QE]
12. [QS][SS] நேர்மையாளர்களே![SE][SS] ஆண்டவரில் களிகூருங்கள்;[SE][SS] அவரது தூய்மையை நினைந்து[SE][SS] அவரைப் புகழுங்கள்.[SE][PE][QE]