தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {கடவுளின் அரசாட்சி} [PS] [QS][SS] ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;[SE][SS] அவர் மாட்சியை ஆடையாய்[SE][SS] அணிந்துள்ளார்;[SE][SS] ஆண்டவர் வல்லமையைக்[SE][SS] கச்சையாகக் கொண்டுள்ளார்; [BR] பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்;[SE][SS] அது அசைவுறாது.[SE][QE]
2. [QS][SS] உமது அரியணை தொடக்கத்திலிருந்தே[SE][SS] நிலைபெற்றள்ளது;[SE][SS] நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன;[SE][SS] ஆறுகள் இரைச்சலிட்டன;[SE][SS] ஆறுகள் ஆரவாரம் செய்தன.[SE][QE]
4. [QS][SS] பெருவெள்ளத்தின் இரைச்சலையும்[SE][SS] கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும்விட[SE][SS] ஆண்டவர் வலிமை மிக்கவர்;[SE][SS] அவரே உன்னதத்தில் உயர்ந்தவர்.[SE][QE]
5. [QS][SS] உம்முடைய ஒழுங்குமுறைகள்[SE][SS] மிகவும் உறுதியானவை;[SE][SS] ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே[SE][SS] உமது இல்லத்தை அழகு செய்யும்.[SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 93 / 150
கடவுளின் அரசாட்சி 1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்;
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்;
அது அசைவுறாது.
2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். 3 ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன; ஆறுகள் இரைச்சலிட்டன; ஆறுகள் ஆரவாரம் செய்தன. 4 பெருவெள்ளத்தின் இரைச்சலையும் கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும்விட ஆண்டவர் வலிமை மிக்கவர்; அவரே உன்னதத்தில் உயர்ந்தவர். 5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 93 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References