தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {புகழ்ச்சிப்பாடல்[BR](ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவருக்கு நன்றியுரைப்பது[SE][SS] நன்று; உன்னதரே![SE][SS] உமது பெயரைப்[SE][SS] புகழ்ந்து பாடுவது நன்று.[SE][QE]
2. [QS][SS] காலையில் உமது பேரன்பையும்[SE][SS] இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்[SE][QE]
3. [QS][SS] பத்துநரம்பு வீணையோடும்[SE][SS] தம்புரு, சுரமண்டல இசையோடும்[SE][SS] எடுத்துரைப்பது நன்று.[SE][QE]
4. [QS][SS] ஏனெனில், ஆண்டவரே![SE][SS] உம் வியத்தகு செயல்களால்[SE][SS] என்னை மகிழ்வித்தீர்;[SE][SS] உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து[SE][SS] நான் மகிழ்ந்து பாடுவேன்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரே! உம் செயல்கள்[SE][SS] எத்துணை மேன்மையாவை;[SE][SS] உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.[SE][QE]
6. [QS][SS] அறிவிலிகள் அறியாததும்[SE][SS] மூடர் உணராததும் இதுவே:[SE][QE]
7. [QS][SS] பொல்லார் புல்லைப்போன்று[SE][SS] செழித்து வளரலாம்;[SE][SS] தீமை செய்வோர் அனைவரும்[SE][SS] பூத்துக் குலுங்கலாம்![SE][SS] ஆனால், அவர்கள் என்றும்[SE][SS] அழிவுக்கு உரியவரே;[SE][QE]
8. [QS][SS] நீரோ ஆண்டவரே![SE][SS] என்றுமே உயர்ந்தவர்.[SE][QE]
9. [QS][SS] ஏனெனில், ஆண்டவரே![SE][SS] உம் எதிரிகள் – ஆம், உம் எதிரிகள் –[SE][SS] அழிவது திண்ணம்;[SE][SS] தீமை செய்வோர் அனைவரும்[SE][SS] சிதறுண்டுபோவர்.[SE][QE]
10. [QS][SS] காட்டைருமைக்கு நிகரான[SE][SS] வலிமையை எனக்கு அளித்தீர்;[SE][SS] புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.[SE][QE]
11. [QS][SS] என் எதிரிகளின் வீழ்ச்சியை[SE][SS] நான் கண்ணாரக் கண்டேன்;[SE][SS] எனக்கு எதிரான பொல்லார்க்கு[SE][SS] நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.[SE][QE]
12. [QS][SS] நேர்மையாளர் பேரீச்சை மரமெனச்[SE][SS] செழித்தோங்குவர்;[SE][SS] லெபனோனின் கேதுரு மரமெனத்[SE][SS] தழைத்து வளர்வர். [* மத் 4:6; லூக் 4:10 ] [SE][QE]
13. [QS][SS] ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்[SE][SS] நம் கடவுளின் கோவில் முற்றங்களில்[SE][SS] செழித்தோங்குவர். [* மத் 4:6; லூக் 4:11 ] [SE][QE]
14. [QS][SS] அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்;[SE][SS] என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; [* லூக் 10:19.[QE] ] [SE][QE]
15. [QS][SS] ‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்;[SE][SS] அவரே என் பாறை;[SE][SS] அவரிடம் அநீதி ஏதுமில்லை’[SE][SS] என்று அறிவிப்பர்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 92 / 150
சங்கீதம் 92:118
புகழ்ச்சிப்பாடல்
(ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்)

1 ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. 2 காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் 3 பத்துநரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று. 4 ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்; உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன். 5 ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை; உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை. 6 அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே: 7 பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்; தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்! ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே; 8 நீரோ ஆண்டவரே! என்றுமே உயர்ந்தவர். 9 ஏனெனில், ஆண்டவரே! உம் எதிரிகள் – ஆம், உம் எதிரிகள் – அழிவது திண்ணம்; தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டுபோவர். 10 காட்டைருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்; புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர். 11 என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்; எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன். 12 நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். * மத் 4:6; லூக் 4:10 13 ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். * மத் 4:6; லூக் 4:11 14 அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; [* லூக் 10:19. ] 15 ‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 92 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References