தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {பெருமை மிகு எருசலேம்[BR](கோராகியரின் புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] நகரின் அடித்தளம்[SE][SS] திருமலைகளின்மீது[SE][SS] அமைந்துள்ளது.[SE][QE]
2. [QS][SS] யாக்கோபின் உறைவிடங்கள்[SE][SS] அனைத்தையும்விட[SE][SS] ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை[SE][SS] விரும்புகின்றார்.[SE][QE]
3. [QS][SS] கடவுளின் நகரே! உன்னைப்பற்றி[SE][SS] மேன்மையானவை[SE][SS] பேசப்படுகின்றன. (சேலா)[SE][QE]
4. [QS][SS] எகிப்தையும் பாபிலோனையும்[SE][SS] என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்;[SE][SS] பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா[SE][SS] நாட்டினரைக் குறித்து,[SE][SS] ‛இவர்கள் இங்கேயே[SE][SS] பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.[SE][QE]
5. [QS][SS] ‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;[SE][SS] உன்னதர்தாமே அதை[SE][SS] நிலைநாட்டியுள்ளார்!’ என்று[SE][SS] சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.[SE][QE]
6. [QS][SS] மக்களினங்களின் பெயர்களைப்[SE][SS] பதிவு செய்யும்போது,[SE][SS] ‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என[SE][SS] ஆண்டவர் எழுதுவார். (சேலா)[SE][QE]
7. [QS][SS] ஆடல் வல்லாருடன்[SE][SS] பாடுவோரும் சேர்ந்து[SE][SS] ‛எங்கள் நலன்களின் ஊற்று[SE][SS] உன்னிடமே உள்ளது;[SE][SS] எல்லாரின் உறைவிடமும்[SE][SS] உன்னிடமே உள்ளது’ என்பர்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 87 / 150
சங்கீதம் 87:84
பெருமை மிகு எருசலேம்
(கோராகியரின் புகழ்ப்பாடல்)

1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது. 2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார். 3 கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா) 4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‛இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும். 5 ‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப்பற்றிச் சொல்லப்படும். 6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார். (சேலா) 7 ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‛எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 87 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References