1. {உதவிக்காக வேண்டல்[BR](தாவீதின் மன்றாட்டு)} [PS] [QS][SS] ஆண்டவரே! எனக்குச்[SE][SS] செவிசாய்த்துப் பதிலளியும்;[SE][SS] ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.[SE][QE]
2. [QS][SS] என் உயிரைக் காத்தருளும்;[SE][SS] ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்;[SE][SS] உம் ஊழியனைக் காத்தருளும்;[SE][SS] நீரே என் கடவுள்! நான் உம்மீது[SE][SS] நம்பிக்கை கொண்டுள்ளேன்.[SE][QE]
3. [QS][SS] என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்;[SE][SS] ஏனெனில், நான் முழுவதும்[SE][SS] உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.[SE][QE]
4. [QS][SS] உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;[SE][SS] என் தலைவரே! உம்மை நோக்கி[SE][SS] என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.[SE][QE]
5. [QS][SS] ஏனெனில் என் தலைவரே![SE][SS] நீர் நல்லவர்; மன்னிப்பவர்;[SE][SS] உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும்[SE][SS] பேரன்பு காட்டுபவர்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச்[SE][SS] செவிகொடும்;[SE][SS] உம் உதவியை நாடும்[SE][SS] என் குரலைக் கேட்டருளும்.[SE][QE]
7. [QS][SS] என் துன்ப நாளில்[SE][SS] உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;[SE][SS] நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.[SE][QE]
8. [QS][SS] என் தலைவரே! தெய்வங்களுள்[SE][SS] உமக்கு நிகரானவர் எவருமில்லை.[SE][SS] உமது செயல்களுக்கு ஒப்பானவை[SE][SS] எவையுமில்லை.[SE][QE]
9. [QS][SS] என் தலைவரே! நீர் படைத்த[SE][SS] மக்களினத்தார் அனைவரும்[SE][SS] உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;[SE][SS] உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். [* திவெ 15:4.[QE]. ] [SE][QE]
10. [QS][SS] ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;[SE][SS] வியத்தகு செயல்கள் புரிபவர்;[SE][SS] நீர் ஒருவரே கடவுள்![SE][QE]
11. [QS][SS] ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப[SE][SS] நான் நடக்குமாறு[SE][SS] உமது வழியை எனக்குக் கற்பியும்,[SE][SS] உமது பெயருக்கு அஞ்சுமாறு[SE][SS] என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.[SE][QE]
12. [QS][SS] என் தலைவரே! என் கடவுளே![SE][SS] என் முழு இதயத்தோடு[SE][SS] உம்மைப் புகழ்வேன்;[SE][SS] என்றென்றும் உமது பெயருக்கு [BR] மாட்சி அளிப்பேன்.[SE][QE]
13. [QS][SS] ஏனெனில், நீர் என்மீது காட்டிய[SE][SS] அன்பு பெரிது![SE][SS] ஆழமிகு பாதாளத்தினின்று[SE][SS] என்னுயிரை விடுவித்தீர்![SE][QE]
14. [QS][SS] கடவுளே! செருக்குற்றோர்[SE][SS] எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;[SE][SS] கொடியோர் கூட்டம்[SE][SS] என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது;[SE][SS] அவர்களுக்கு உம்மைப்பற்றிய[SE][SS] நினைவே இல்லை.[SE][QE]
15. [QS][SS] என் தலைவரே![SE][SS] நீரோ இரக்கமிகு இறைவன்;[SE][SS] அருள் மிகுந்தவர்;[SE][SS] விரைவில் சினமுறாதவர்;[SE][SS] பேரன்பும் உண்மையும்[SE][SS] பெரிதும் கொண்டவர்.[SE][QE]
16. [QS][SS] என்னைக் கண்ணோக்கி[SE][SS] என்மீது இரங்கும்;[SE][SS] உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;[SE][SS] உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.[SE][QE]
17. [QS][SS] நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை[SE][SS] எனக்கு அருளும்;[SE][SS] என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்;[SE][SS] ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே[SE][SS] எனக்குத் துணைசெய்து[SE][SS] ஆறுதல் அளித்துள்ளீர்.[SE][PE]