1. {திருக்கோவிலுக்காக ஏங்குதல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‛காத்து’ நகர்ப் பண்; கோராகியரின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] படைகளின் ஆண்டவரே![SE][SS] உமது உறைவிடம் எத்துணை[SE][SS] அருமையானது![SE][QE]
2. [QS][SS] என் ஆன்மா ஆண்டவரின்[SE][SS] கோவில் முற்றங்களுக்காக[SE][SS] ஏங்கித் தவிக்கின்றது;[SE][SS] என் உள்ளமும் உடலும்[SE][SS] என்றுமுள இறைவனை[SE][SS] மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.[SE][QE]
3. [QS][SS] படைகளின் ஆண்டவரே![SE][SS] என் அரசரே! என் கடவுளே![SE][SS] உமது பீடங்களில்[SE][SS] அடைக்கலான் குருவிக்கு[SE][SS] வீடு கிடைத்துள்ளது;[SE][SS] தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்[SE][SS] சிட்டுக் குருவிகளுக்குக்[SE][SS] கூடும் கிடைத்துள்ளது.[SE][QE]
4. [QS][SS] உமது இல்லத்தில் தங்கியிருப்போர்[SE][SS] நற்பேறு பெற்றோர்;[SE][SS] அவர்கள் எந்நாளும் உம்மைப்[SE][SS] புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். (சேலா)[SE][QE]
5. [QS][SS] உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர்[SE][SS] பேறு பெற்றோர்;[SE][SS] அவர்களது உள்ளம் [BR] சீயோனுக்குச் செல்லும்[SE][SS] நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.[SE][QE]
6. [QS][SS] வறண்ட ‛பாக்கா’ பள்ளத்தாக்கை[SE][SS] அவர்கள் கடந்து செல்கையில்,[SE][SS] அது நீருற்றுகள் உள்ள இடமாக[SE][SS] மாறுகின்றது;[SE][SS] முதல் பருவமழை அதனை[SE][SS] நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.[SE][QE]
7. [QS][SS] அவர்கள் நடந்து செல்கையில்[SE][SS] மேலும் மேலும்[SE][SS] வலிமை பெறுகின்றார்கள்;[SE][SS] பின்பு, சீயோனின் தெய்வங்களின்[SE][SS] இறைவனைக் காண்பார்கள்.[SE][QE]
8. [QS][SS] படைகளின் ஆண்டவரே,[SE][SS] என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்![SE][SS] யாக்கோபின் கடவுளே,[SE][SS] எனக்குச் செவிசாய்த்தருளும்! (சேலா)[SE][QE]
9. [QS][SS] எங்கள் கேடயமாகிய கடவுளே,[SE][SS] கண்ணோக்கும்![SE][SS] நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக்[SE][SS] கனிவுடன் பாரும்! [* நீத 4:6-22; 7:1-23. ] [SE][QE]
10. [QS][SS] வேற்றிடங்களில் வாழும்[SE][SS] ஆயிரம் நாள்களினும்[SE][SS] உம் கோவில் முற்றங்களில் தங்கும்[SE][SS] ஒருநாளே மேலானது;[SE][SS] பொல்லாரின் கூடாரங்களில்[SE][SS] குடியிருப்பதினும்,[SE][SS] என் கடவுளது இல்லத்தின்[SE][SS] வாயிற்காவலனாய் இருப்பதே[SE][SS] இனிமையானது.[SE][QE]
11. [QS][SS] ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர்[SE][SS] நமக்குத் கதிரவனும்[SE][SS] கேடயமுமாய் இருக்கின்றார்;[SE][SS] ஆண்டவர் அருளையும்[SE][SS] மேன்மையையும் அளிப்பார்;[SE][SS] மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு[SE][SS] நன்மையானவற்றை வழங்குவார். [* நீத 7:25; 8:12.[QE]. ] [SE][QE]
12. [QS][SS] படைகளின் ஆண்டவரே![SE][SS] உம்மை நம்பும் மானிடர்[SE][SS] நற்பேறு பெற்றோர்![SE][PE][QE]