1. {அனைத்து உலகின் அரசர்[BR](ஆசாபின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] தெய்வீக சபையில் கடவுள்[SE][SS] எழுந்தருளியிருக்கின்றார்;[SE][SS] தெய்வங்களிடையே அவர்[SE][SS] நீதித்தீர்ப்பு வழங்குகின்றார்.[SE][QE]
2. [QS][SS] ‛எவ்வளவு காலம் நீங்கள்[SE][SS] நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்?[SE][SS] எவ்வளவு காலம் பொல்லாருக்குச்[SE][SS] சலுகை காட்டுவீர்கள்? (சேலா)[SE][QE]
3. [QS][SS] எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும்[SE][SS] நீதி வழங்குங்கள்;[SE][SS] சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும்[SE][SS] நியாயம் வழங்குங்கள்![SE][QE]
4. [QS][SS] எளியோரையும் வறியோரையும்[SE][SS] விடுவியுங்கள்![SE][SS] பொல்லாரின் பிடியினின்று[SE][SS] அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்![SE][QE]
5. [QS][SS] உங்களுக்கு அறிவுமில்லை;[SE][SS] உணர்வுமில்லை;[SE][SS] நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்;[SE][SS] பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே[SE][SS] அசைந்துவிட்டன.[SE][QE]
6. [QS][SS] ‛நீங்கள் தெய்வங்கள்;[SE][SS] நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள். [* யோவா 10:34.[QE]. ] [SE][QE]
7. [QS][SS] ஆயினும், நீங்களும்[SE][SS] மனிதர்போன்று மடிவீர்கள்;[SE][SS] தலைவர்களுள் ஒருவர் போல[SE][SS] வீழ்வீர்கள்’ என்றேன்.[SE][QE]
8. [QS][SS] கடவுளே, உலகில் எழுந்தருளும்,[SE][SS] அதில் நீதியை நிலைநாட்டும்;[SE][SS] ஏனெனில், எல்லா நாட்டினரும்[SE][SS] உமக்கே சொந்தம்.[SE][PE]