தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {அனைத்து உலகின் அரசர்[BR](ஆசாபின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] தெய்வீக சபையில் கடவுள்[SE][SS] எழுந்தருளியிருக்கின்றார்;[SE][SS] தெய்வங்களிடையே அவர்[SE][SS] நீதித்தீர்ப்பு வழங்குகின்றார்.[SE][QE]
2. [QS][SS] ‛எவ்வளவு காலம் நீங்கள்[SE][SS] நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்?[SE][SS] எவ்வளவு காலம் பொல்லாருக்குச்[SE][SS] சலுகை காட்டுவீர்கள்? (சேலா)[SE][QE]
3. [QS][SS] எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும்[SE][SS] நீதி வழங்குங்கள்;[SE][SS] சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும்[SE][SS] நியாயம் வழங்குங்கள்![SE][QE]
4. [QS][SS] எளியோரையும் வறியோரையும்[SE][SS] விடுவியுங்கள்![SE][SS] பொல்லாரின் பிடியினின்று[SE][SS] அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்![SE][QE]
5. [QS][SS] உங்களுக்கு அறிவுமில்லை;[SE][SS] உணர்வுமில்லை;[SE][SS] நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்;[SE][SS] பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே[SE][SS] அசைந்துவிட்டன.[SE][QE]
6. [QS][SS] ‛நீங்கள் தெய்வங்கள்;[SE][SS] நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.[SE][QE]
7. [QS][SS] ஆயினும், நீங்களும்[SE][SS] மனிதர்போன்று மடிவீர்கள்;[SE][SS] தலைவர்களுள் ஒருவர் போல[SE][SS] வீழ்வீர்கள்’ என்றேன். [* யோவா 10:34.[QE] ] [SE][QE]
8. [QS][SS] கடவுளே, உலகில் எழுந்தருளும்,[SE][SS] அதில் நீதியை நிலைநாட்டும்;[SE][SS] ஏனெனில், எல்லா நாட்டினரும்[SE][SS] உமக்கே சொந்தம்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 82 / 150
சங்கீதம் 82:136
அனைத்து உலகின் அரசர்
(ஆசாபின் புகழ்ப்பா)

1 தெய்வீக சபையில் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார்; தெய்வங்களிடையே அவர் நீதித்தீர்ப்பு வழங்குகின்றார். 2 ‛எவ்வளவு காலம் நீங்கள் நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்? எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள்? (சேலா) 3 எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்; சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்! 4 எளியோரையும் வறியோரையும் விடுவியுங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்! 5 உங்களுக்கு அறிவுமில்லை; உணர்வுமில்லை; நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்; பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே அசைந்துவிட்டன. 6 ‛நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள். 7 ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்; தலைவர்களுள் ஒருவர் போல வீழ்வீர்கள்’ என்றேன். [* யோவா 10:34. ] 8 கடவுளே, உலகில் எழுந்தருளும், அதில் நீதியை நிலைநாட்டும்; ஏனெனில், எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 82 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References