தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘காத்து’ நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே! எங்கள் தலைவரே![SE][SS] உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு [BR] மேன்மையாய் விளங்குகின்றது![SE][SS] உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும்[SE][SS] உயர்ந்துள்ளது.[SE][QE]
2. [QS][SS] பாலகரின் மழலையிலும்[SE][SS] குழந்தைகளின் மொழியிலும்[SE][SS] வலிமையை உறுதிப்படுத்தி[SE][SS] உம் பகைவரை ஒடுக்கினீர்;[SE][SS] எதிரியையும் பழிவாங்குவோரையும்[SE][SS] அடக்கினீர்.[SE][QE]
3. [QS][SS] உமது கைவேலைப்பாடாகிய[SE][SS] வானத்தையும்[SE][SS] அதில் நீர் பொருத்தியுள்ள[SE][SS] நிலாவையும் விண்மீன்களையும்[SE][SS] நான் நோக்கும்போது, [* மத் 21:16 ] [SE][QE]
4. [QS][SS] மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு[SE][SS] அவர்கள் யார்?[SE][SS] மனிதப் பிறவிகளை[SE][SS] நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு[SE][SS] அவர்கள் எம்மாத்திரம்?[SE][QE]
5. [QS][SS] ஆயினும், அவர்களைக்[SE][SS] கடவுளாகிய* உமக்குச்[SE][SS] சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;[SE][SS] மாட்சியையும் மேன்மையையும்[SE][SS] அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். [* யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6-8 ] [SE][QE]
6. [QS][SS] உமது கை படைத்தவற்றை[SE][SS] அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;[SE][SS] எல்லாவற்றையும்[SE][SS] அவர்கள் பாதங்களுக்குக்[SE][SS] கீழ்ப்படுத்தியுள்ளீர்.[SE][QE]
7. [QS][SS] ஆடுமாடுகள், எல்லா வகையான[SE][SS] காட்டு விலங்குகள், [* 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2:8 ] [SE][QE]
8. [QS][SS] வானத்துப் பறவைகள்,[SE][SS] கடல் மீன்கள்,[SE][SS] ஆழ்கடலில் நீந்திச் செல்லும்[SE][SS] உயிரினங்கள் அனைத்தையும்[SE][SS] அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரே, எங்கள் தலைவரே,[SE][SS] உமது பெயர் உலகெங்கும்[SE][SS] எவ்வளவு மேன்மையாய்[SE][SS] விளங்குகின்றது![SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 150
சங்கீதம் 8:175
இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்
(பாடகர் தலைவர்க்கு: ‘காத்து’ நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு
மேன்மையாய் விளங்குகின்றது!
உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
2 பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர். 3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, * மத் 21:16 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? 5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய* உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். * யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6-8 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். 7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், * 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2:8 8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். 9 ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References