1. {துன்ப நாளில் ஆறுதல்[BR](பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; ஆசாபின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] கடவுளை நோக்கி[SE][SS] உரத்த குரலில் மன்றாடுகின்றேன்;[SE][SS] கடவுள் எனக்குச்[SE][SS] செவிசாய்த்தருள வேண்டுமென்று[SE][SS] அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.[SE][QE]
2. [QS][SS] என் துன்ப நாளில்[SE][SS] என் தலைவரை நாடினேன்;[SE][SS] இரவில் அயராது கைகூப்பினேன்;[SE][SS] ஆனாலும் என் ஆன்மா[SE][SS] ஆறுதல் அடையவில்லை.[SE][QE]
3. [QS][SS] கடவுளை நினைத்தேன்;[SE][SS] பெருமூச்சு விட்டேன்;[SE][SS] அவரைப்பற்றி சிந்தித்தேன்;[SE][SS] என் மனம் சோர்வுற்றது. (சேலா)[SE][QE]
4. [QS][SS] என் கண் இமைகள்[SE][SS] மூடாதபடி செய்துவிட்டீர்;[SE][SS] நான் கலக்கமுற்றிருக்கிறேன்;[SE][SS] என்னால் பேச இயலவில்லை.[SE][QE]
5. [QS][SS] கடந்த நாள்களை[SE][SS] நினைத்துப் பார்க்கின்றேன்;[SE][SS] முற்கால ஆண்டுகளைப்பற்றிச்[SE][SS] சிந்திக்கின்றேன்.[SE][QE]
6. [QS][SS] இரவில் என் பாடலைப்பற்றி[SE][SS] நினைத்துப் பார்த்தேன்;[SE][SS] என் இதயத்தில் சிந்தித்தேன்;[SE][SS] என் மனம் ஆய்வு செய்தது;[SE][QE]
7. [QS][SS] ‘என் தலைவர் என்றென்றும்[SE][SS] கைவிட்டுவிடுவாரோ?[SE][SS] இனி ஒருபோதும் ஆதரவளிக்க[SE][SS] மாட்டாரோ?[SE][QE]
8. [QS][SS] அவரது பேரன்பு[SE][SS] முற்றிலும் மறைந்துவிடுமோ?[SE][SS] அவரது வாக்குறுதி தலைமுறைதோறும்[SE][SS] அற்றுப்போய்விடுமோ?[SE][QE]
9. [QS][SS] கடவுள் இரக்கங்காட்ட[SE][SS] மறந்துவிட்டாரோ? அல்லது[SE][SS] சினங்கொண்டு தமது இரக்கத்தை[SE][SS] நிறுத்திவிட்டாரோ?’ (சேலா)[SE][QE]
10. [QS][SS] அப்பொழுது நான்,[SE][SS] ‘உன்னதரின் வலக்கை[SE][SS] மாறுபட்டுச் செயலாற்றுவது[SE][SS] என்னை வருத்துகின்றது’ என்றேன்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவரே, உம் செயல்களை[SE][SS] என் நினைவுக்குக் கொண்டு வருவேன்;[SE][SS] முற்காலத்தில் நீர் செய்த[SE][SS] வியத்தகு செயல்களை[SE][SS] நினைத்துப் பார்ப்பேன்.[SE][QE]
12. [QS][SS] உம் செயல்கள் அனைத்தையும் பற்றித்[SE][SS] தியானிப்பேன்![SE][SS] உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச்[SE][SS] சிந்திப்பேன்.[SE][QE]
13. [QS][SS] கடவுளே, உமது வழி தூய்மையானது![SE][SS] மாபெரும் நம் கடவுளுக்கு[SE][SS] நிகரான இறைவன் யார்! [* விப 14:21. ] [SE][QE]
14. [QS][SS] அரியன செய்யும்[SE][SS] இறைவன் நீர் ஒருவரே![SE][SS] மக்களினங்களிடையே உமது ஆற்றலை[SE][SS] விளங்கச் செய்தவரும் நீரே; [* யோபு 41:1; திபா 104:26; எசா 27:1.[QE]. ] [SE][QE]
15. [QS][SS] யாக்கோபு, யோசேப்பு[SE][SS] என்போரின் புதல்வரான[SE][SS] உம் மக்களை நீர் உமது புயத்தால்[SE][SS] மீட்டுக் கொண்டீர். (சேலா)[SE][QE]
16. [QS][SS] கடவுளே,[SE][SS] வெள்ளம் உம்மைப் பார்த்தது;[SE][SS] வெள்ளம் உம்மைப் பார்த்து[SE][SS] நடுக்கமுற்றது;[SE][SS] ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.[SE][QE]
17. [QS][SS] கார்முகில்கள் மழை பொழிந்தன;[SE][SS] மேகங்கள் இடிமுழங்கின;[SE][SS] உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.[SE][QE]
18. [QS][SS] உமது இடிமுழக்கம்[SE][SS] கடும்புயலில் ஒலித்தது;[SE][SS] மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின;[SE][SS] மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.[SE][QE]
19. [QS][SS] கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்;[SE][SS] வெள்ளத்திரளிடையே[SE][SS] உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்;[SE][SS] ஆயினும் உம் அடிச்சுவடுகள்[SE][SS] எவருக்கும் புலப்படவில்லை.[SE][QE]
20. [QS][SS] மோசே, ஆரோன்[SE][SS] ஆகியோரைக் கொண்டு[SE][SS] உம் மக்களை[SE][SS] மந்தையென அழைத்துச் சென்றீர்.[SE][PE][QE]