தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {முதியோரின் மன்றாட்டு} [PS] [QS][SS] ஆண்டவரே! உம்மிடம் நான்[SE][SS] அடைக்கலம் புகுந்துள்ளேன்;[SE][SS] ஒருபோதும் நான் வெட்கமுற[SE][SS] விடாதேயும்.[SE][QE]
2. [QS][SS] உமது நீதிக்கேற்ப[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] எனக்கு நீர் செவிசாய்த்து[SE][SS] என்னை மீட்டுக் கொள்ளும்.[SE][QE]
3. [QS][SS] என் அடைக்கலப் பாறையாக[SE][SS] நீர் இருந்தருளும்;[SE][SS] கோட்டை அரணாயிருந்து[SE][SS] என்னை மீட்டருளும்;[SE][SS] ஏனெனில், நீர் எனக்குக்[SE][SS] கற்பாறையாகவும்[SE][SS] அரணாகவும் இருக்கின்றீர்.[SE][QE]
4. [QS][SS] என் கடவுளே, பொல்லார் கையினின்று[SE][SS] என்னைக் காத்தருளும்;[SE][SS] நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர்[SE][SS] பிடியினின்று என்னைக் காத்தருளும்.[SE][QE]
5. [QS][SS] என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;[SE][SS] ஆண்டவரே, இளமைமுதல்[SE][SS] நீரே என் நம்பிக்கை. [* திபா 35:19; யோவா 15:25 ] [SE][QE]
6. [QS][SS] பிறப்பிலிருந்து நான் உம்மைச்[SE][SS] சார்ந்துள்ளேன்;[SE][SS] தாய் வயிற்றிலிருந்து[SE][SS] நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;[SE][SS] உம்மையே நான் எப்போதும்[SE][SS] புகழ்ந்து போற்றுவேன்.[SE][QE]
7. [QS][SS] பலருக்கு நான்[SE][SS] ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்;[SE][SS] நீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.[SE][QE]
8. [QS][SS] என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே;[SE][SS] நாளெல்லாம் நான் பேசுவது[SE][SS] உமது பெருமையே.[SE][QE]
9. [QS][SS] முதிர் வயதில்[SE][SS] என்னைத் தள்ளிவிடாதேயும்;[SE][SS] என் ஆற்றல் குன்றும் நாளில்[SE][SS] என்னைக் கைவிடாதேயும்.[SE][QE]
10. [QS][SS] ஏனெனில், என் எதிரிகள்[SE][SS] பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே;[SE][SS] என் உயிரைப் பறிக்கத் தேடுவோர்[SE][SS] ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்; [* யோவா 2:17; உரோ 15:3 ] [SE][QE]
11. [QS][SS] “கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்;[SE][SS] அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்;[SE][SS] அவனைக் காப்பாற்ற[SE][SS] ஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள்.[SE][QE]
12. [QS][SS] கடவுளே! என்னைவிட்டுத்[SE][SS] தொலைவில் போய்விடாதேயும்;[SE][SS] என் கடவுளே! எனக்குத் துணை செய்ய[SE][SS] விரைந்து வாரும்.[SE][QE]
13. [QS][SS] என்னைப் பழிப்பவர்கள்[SE][SS] வெட்கி அழிவார்களாக![SE][SS] எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை[SE][SS] இழிவும் மானக்கேடும் சூழட்டும்![SE][QE]
14. [QS][SS] ஆனால், நான்[SE][SS] என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்;[SE][SS] மேலும் மேலும் உம்மைப்[SE][SS] புகழ்ந்து கொண்டிருப்பேன்.[SE][QE]
15. [QS][SS] என் வாய் நாள்தோறும்[SE][SS] உமது நீதியையும் நீர் அருளும்[SE][SS] மீட்பையும் எடுத்துரைக்கும்;[SE][SS] உம் அருட் செயல்களை[SE][SS] என்னால் கணிக்க இயலாது.[SE][QE]
16. [QS][SS] தலைவராகிய ஆண்டவரே![SE][SS] உமது வலிமைமிகு செயல்களை[SE][SS] எடுத்துரைப்பேன்;[SE][SS] உமக்கே உரிய நீதிமுறைமையைப்[SE][SS] புகழ்ந்துரைப்பேன்.[SE][QE]
17. [QS][SS] கடவுளே, என் இளமைமுதல்[SE][SS] எனக்குக் கற்பித்து வந்தீர்;[SE][SS] இனிவரும் நாள்களிலும்[SE][SS] உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.[SE][QE]
18. [QS][SS] கடவுளே, உம் கைவன்மையையும்[SE][SS] ஆற்றலையும்[SE][SS] இனிவரும் தலைமுறைக்கு[SE][SS] நான் அறிவிக்குமாறு[SE][SS] வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட[SE][SS] என்னைக் கைவிடாதேயும்.[SE][QE]
19. [QS][SS] கடவுளே, உமது நீதி[SE][SS] வானம் வரைக்கும் எட்டுகின்றது;[SE][SS] மாபெரும் செயல்களை[SE][SS] நீர் செய்திருக்கிறீர்;[SE][SS] கடவுளே, உமக்கு நிகர் யார்?[SE][QE]
20. [QS][SS] இன்னல்கள் பலவற்றையும்[SE][SS] தீங்குகளையும்[SE][SS] நான் காணுமாறு செய்த நீரே,[SE][SS] எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்;[SE][SS] பாதாளத்தினின்று என்னைத்[SE][SS] தூக்கி விடுவீர்.[SE][QE]
21. [QS][SS] என் மேன்மையைப் பெருகச் செய்து[SE][SS] மீண்டும் என்னைத் தேற்றுவீர்.[SE][QE]
22. [QS][SS] என் கடவுளே, நான்[SE][SS] வீணையைக் கொண்டு உம்மையும்[SE][SS] உமது உண்மையையும் புகழ்வேன்;[SE][SS] இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து[SE][SS] உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [* மத் 27:48; மாற் 15:36; லூக் 23:36; யோவா 19:28-29 ] [SE][QE]
23. [QS][SS] நான் உமக்குப் புகழ்பாடுகையில்[SE][SS] என் நா அக்களிக்கும்;[SE][SS] நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும்[SE][SS] அக்களிக்கும். [* உரோ 11:9-10 ] [SE][QE]
24. [QS][SS] என் வாழ்நாளெல்லாம் என் நா[SE][SS] உமது நீதியை எடுத்துரைக்கும்.[SE][SS] ஏனெனில் எனக்குத்[SE][SS] தீங்குசெய்யப் பார்த்தவர்கள்[SE][SS] வெட்கமும் மானக்கேடும்[SE][SS] அடைந்து விட்டார்கள். [* உரோ 11:9-10 ] [SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 71 / 150
சங்கீதம் 71:56
முதியோரின் மன்றாட்டு 1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். 3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். 5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. * திபா 35:19; யோவா 15:25 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். 7 பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்; நீரே எனக்கு உறுதியான அடைக்கலம். 8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே. 9 முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். 10 ஏனெனில், என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே; என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்; * யோவா 2:17; உரோ 15:3 11 “கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்; அவனைக் காப்பாற்ற ஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள். 12 கடவுளே! என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் கடவுளே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 13 என்னைப் பழிப்பவர்கள் வெட்கி அழிவார்களாக! எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை இழிவும் மானக்கேடும் சூழட்டும்! 14 ஆனால், நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்; மேலும் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன். 15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது. 16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன். 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். 18 கடவுளே, உம் கைவன்மையையும் ஆற்றலையும் இனிவரும் தலைமுறைக்கு நான் அறிவிக்குமாறு வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும். 19 கடவுளே, உமது நீதி வானம் வரைக்கும் எட்டுகின்றது; மாபெரும் செயல்களை நீர் செய்திருக்கிறீர்; கடவுளே, உமக்கு நிகர் யார்? 20 இன்னல்கள் பலவற்றையும் தீங்குகளையும் நான் காணுமாறு செய்த நீரே, எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்; பாதாளத்தினின்று என்னைத் தூக்கி விடுவீர். 21 என் மேன்மையைப் பெருகச் செய்து மீண்டும் என்னைத் தேற்றுவீர். 22 என் கடவுளே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உமது உண்மையையும் புகழ்வேன்; இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து பாடுவேன். * மத் 27:48; மாற் 15:36; லூக் 23:36; யோவா 19:28-29 23 நான் உமக்குப் புகழ்பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும். * உரோ 11:9-10 24 என் வாழ்நாளெல்லாம் என் நா உமது நீதியை எடுத்துரைக்கும். ஏனெனில் எனக்குத் தீங்குசெய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானக்கேடும் அடைந்து விட்டார்கள். * உரோ 11:9-10
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 71 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References