தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நன்றிப் புகழ்ப்பா[BR](பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] கடவுளே! எம்மீது இரங்கி,[SE][SS] எமக்கு ஆசி வழங்குவீராக![SE][SS] உம் திருமுக ஒளியை[SE][SS] எம்மீது வீசுவீராக! (சேலா)[SE][QE]
2. [QS][SS] அப்பொழுது, உலகம்[SE][SS] உமது வழியை அறிந்துகொள்ளும்;[SE][SS] பிற இனத்தார் அனைவரும்[SE][SS] நீர் அருளும் மீட்பை[SE][SS] உணர்ந்து கொள்வர். (சேலா)[SE][QE]
3. [QS][SS] கடவுளே! மக்களினத்தார்[SE][SS] உம்மைப் புகழ்வார்களாக![SE][SS] மக்கள் எல்லாரும்[SE][SS] உம்மைப் போற்றுவார்களாக![SE][QE]
4. [QS][SS] வேற்று நாட்டினர் அக்களித்து[SE][SS] மகிழ்ச்சியுடன் பாடிடுவராக![SE][SS] ஏனெனில், நீர் மக்களினங்களை[SE][SS] நேர்மையுடன் ஆளுகின்றீர்;[SE][SS] உலகின் நாடுகளை[SE][SS] வழிநடத்துகின்றீர். (சேலா)[SE][QE]
5. [QS][SS] கடவுளே! மக்களினத்தார்[SE][SS] உம்மைப் புகழ்வார்களாக![SE][SS] மக்கள் எல்லாரும்[SE][SS] உம்மைப் போற்றுவார்களாக![SE][QE]
6. [QS][SS] நானிலம் தன் பலனை ஈந்தது;[SE][SS] கடவுள், நம் கடவுள்[SE][SS] நமக்கு ஆசி வழங்கினார்.[SE][QE]
7. [QS][SS] கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக![SE][SS] உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்[SE][SS] அவருக்கு அஞ்சுவராக! [* விப 14:21; யோசு 3:14-17.[QE] ] [SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
சங்கீதம் 67:161
நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; புகழ்ப்பாடல்)

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா) 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (சேலா) 3 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (சேலா) 5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! [* விப 14:21; யோசு 3:14-17. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References