1. {காட்டிக் கொடுக்கப்பட்டவரின் மன்றாட்டு[BR](பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் அறப்பாடல்)} [PS] [QS][SS] கடவுளே! என் மன்றாட்டுக்குச்[SE][SS] செவி சாய்த்தருளும்;[SE][SS] நான் முறையிடும் வேளையில்[SE][SS] உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.[SE][QE]
2. [QS][SS] என் விண்ணப்பத்தைக் கேட்டு[SE][SS] மறுமொழி அருளும்;[SE][SS] என் கவலைகள் என் மன அமைதியைக்[SE][SS] குலைத்துவிட்டன.[SE][QE]
3. [QS][SS] என் எதிரியின் கூச்சலாலும்,[SE][SS] பொல்லாரின் ஒடுக்குதலாலும்[SE][SS] நடுங்குகின்றேன்;[SE][SS] ஏனெனில், அவர்கள் எனக்கு[SE][SS] இடையூறு பல செய்கின்றனர்;[SE][SS] சினமுற்று என்னைப் பகைக்கின்றனர்.[SE][QE]
4. [QS][SS] கடுந்துயரம்[SE][SS] என் உள்ளத்தைப் பிளக்கின்றது;[SE][SS] சாவின் திகில் என்னைக்[SE][SS] கவ்விக்கொண்டது.[SE][QE]
5. [QS][SS] அச்சமும் நடுக்கமும்[SE][SS] என்னை ஆட்கொண்டன;[SE][SS] திகில் என்னைக் கவ்விக்கொண்டது.[SE][QE]
6. [QS][SS] நான் சொல்கின்றேன்;[SE][SS] ‛புறாவுக்கு உள்ளது போன்ற[SE][SS] சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?[SE][SS] நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே![SE][QE]
7. [QS][SS] இதோ! நெடுந்தொலை சென்று,[SE][SS] பாலை நிலத்தில்[SE][SS] தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா)[SE][QE]
8. [QS][SS] பெருங்காற்றினின்றும்[SE][SS] புயலினின்றும் தப்பிக்கப்[SE][SS] புகலிடம் தேட விரைந்திருப்பேனே![SE][QE]
9. [QS][SS] என் தலைவரே! அவர்களின்[SE][SS] திட்டங்களைக் குலைத்துவிடும்;[SE][SS] அவர்களது பேச்சில்[SE][SS] குழப்பத்தை உண்டாக்கும்;[SE][SS] ஏனெனில், நகரில் வன்முறையையும்[SE][SS] கலகத்தையும் காண்கின்றேன்’.[SE][QE]
10. [QS][SS] இரவும் பகலும் அவர்கள்[SE][SS] அதன் மதில்கள் மேல் ஏறி[SE][SS] அதைச் சுற்றி வருகின்றனர்;[SE][SS] கேடும் கொடுமையும்[SE][SS] அதில் நிறைந்திருக்கின்றன.[SE][QE]
11. [QS][SS] அதன் நடுவே இருப்பது அழிவு;[SE][SS] அதன் தெருக்களில் பிரியாதிருப்பன[SE][SS] கொடுமையும் வஞ்சகமுமே![SE][QE]
12. [QS][SS] என்னை இழித்துரைக்கின்றவன்[SE][SS] என் எதிரியல்ல; அப்படியிருந்தால்,[SE][SS] பொறுத்துக்கொள்வேன்;[SE][SS] எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன்[SE][SS] எனக்குப் பகைவன் அல்ல;[SE][SS] அப்படியிருந்தால், அவனிடமிருந்து[SE][SS] என்னை மறைத்துக்கொள்வேன்.[SE][QE]
13. [QS][SS] ஆனால், அவன் வேறு யாரும் அல்ல;[SE][SS] என் தோழனாகிய நீயே;[SE][SS] என் நண்பனும் என்னோடு[SE][SS] நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான்.[SE][QE]
14. [QS][SS] நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்;[SE][SS] கடவுளின் இல்லத்தில்[SE][SS] பெருங்கூட்டத்தினிடையே[SE][SS] நடமாடினோம்;[SE][QE]
15. [QS][SS] என் எதிரிகளுக்குத்[SE][SS] திடீரெனச் சாவு வரட்டும்;[SE][SS] அவர்கள் உயிரோடு[SE][SS] பாதாளத்தில் இறங்கட்டும்;[SE][SS] ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில்[SE][SS] அவர்கள் நடுவிலேயே[SE][SS] தீமை புகுந்து விட்டது.[SE][QE]
16. [QS][SS] நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்;[SE][SS] ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்.[SE][QE]
17. [QS][SS] காலை, நண்பகல், மாலை வேளைகளில்[SE][SS] நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்;[SE][SS] அவர் என் குரலைக் கேட்டருள்வார்.[SE][QE]
18. [QS][SS] அணிவகுத்து என்னை[SE][SS] எதிர்த்து வந்தோர் மிகப் பலர்;[SE][SS] என்னோடு போரிட்டோர் கையினின்று[SE][SS] அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.[SE][QE]
19. [QS][SS] தொன்றுதொட்டு[SE][SS] அரியணையில் வீற்றிருக்கும்[SE][SS] கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்;[SE][SS] அவர்களைத் தாழ்த்திவிடுவார்; (சேலா)[SE][SS] ஏனெனில், அவர்கள் தம்[SE][SS] நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை;[SE][SS] கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை. [* 54 தலைப்பு: 1 சாமு ; 26:1.[QE]. ] [SE][QE]
20. [QS][SS] தன்னோடு நட்புறவில்[SE][SS] இருந்தவர்களை எதிர்த்து[SE][SS] அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்;[SE][SS] தன் உடன்படிக்கையையும் மீறினான்.[SE][QE]
21. [QS][SS] அவன் பேச்சு[SE][SS] வெண்ணெயிலும் மிருதுவானது;[SE][SS] அவன் உள்ளத்திலோ போர்வெறி;[SE][SS] அவன் சொற்கள்[SE][SS] எண்ணெயிலும் மென்மையானவை;[SE][SS] அவையோ உருவிய வாள்கள்.[SE][QE]
22. [QS][SS] ஆண்டவர் மேல்[SE][SS] உன் கவலையைப் போட்டுவிடு;[SE][SS] அவர் உனக்கு ஆதரவளிப்பார்;[SE][SS] அவர் நேர்மையாளரை[SE][SS] ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.[SE][QE]
23. [QS][SS] கடவுளே, நீர் அவர்களைப்[SE][SS] படுகுழியில் விழச்செய்யும்;[SE][SS] கொலைவெறியரும் வஞ்சகரும்[SE][SS] தம் ஆயுள் காலத்தில்[SE][SS] பாதிகூடத் தாண்டமாட்டார்;[SE][SS] ஆனால், நான்[SE][SS] உம்மையே நம்பியிருக்கின்றேன்.[SE][PE][QE]