1. {இறைப்பற்று இல்லார்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘நோயுற்று’ என்ற மெட்டு; தாவீதின் அறப்பாடல்)[BR](திபா 14)} [PS] [QS][SS] ‛கடவுள் இல்லை’ என[SE][SS] அறிவிலிகள் தம் உள்ளத்தில்[SE][SS] சொல்லிக் கொள்கின்றனர்;[SE][SS] அவர்களுள் சிலர் கெட்டு[SE][SS] அருவருப்பான செயல்களில் [BR] ஈடுபடுகின்றனர்;[SE][SS] நல்லது செய்வார் யாரும் இல்லை.[SE][QE]
2. [QS][SS] கடவுள் விண்ணகத்தினின்று[SE][SS] மானிடரை உற்றுநோக்குகின்றார்;[SE][SS] மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர்[SE][SS] எவராவது உண்டோ என்று[SE][SS] பார்க்கின்றார். [* உரோ 3:10-12.[QE] ] [SE][QE]
3. [QS][SS] எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;[SE][SS] ஒருமிக்கக் கெட்டு போயினர்;[SE][SS] நல்லது செய்வார் யாரும் இல்லை;[SE][SS] ஒருவர் கூட இல்லை. [* உரோ 3:10-12.[QE] ] [SE][QE]
4. [QS][SS] ‛தீங்கிழைக்கும் யாவரும்[SE][SS] அறிவை இழந்துவிட்டார்களோ?[SE][SS] உணவை விழுங்குவதுபோல்[SE][SS] என் மக்களை[SE][SS] விழுங்கப் பார்க்கின்றார்களே!’ [BR] இவர்கள் கடவுளை நோக்கி[SE][SS] மன்றாடுவதுமில்லை; [* உரோ 3:10-12.[QE] ] [SE][QE]
5. [QS][SS] எனவே, அவர்கள்[SE][SS] இதுவரை கண்டிராத முறையில்[SE][SS] பேரச்சத்தால் நடுநடுங்குவர்;[SE][SS] இறைமக்களை ஒடுக்கியோரின்[SE][SS] எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்;[SE][SS] கடவுள் அவர்களைக் கைவிட்டதால்[SE][SS] அவர்கள் மானக்கேடு அடைவர்.[SE][QE]
6. [QS][SS] சீயோனிலிருந்து[SE][SS] இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக![SE][SS] கடவுள் தம் மக்களுக்கு மீண்டும்[SE][SS] வளமான வாழ்வை அருளும்போது,[SE][SS] யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக![SE][SS] இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக![SE][PE]