தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {இறைவனின் தீர்ப்பும் திருவருளும்[BR](பாடகர் தலைவர்க்கு: அகிமெலக்கின் வீட்டுக்குத் தாவீது போனாரென்று ஏதோமியன் தோயேகு சவுலுக்கு அறிவித்த போது தாவீது பாடிய அறப்பாடல்)} [PS] [QS][SS] வலியோனே! தீமை செய்வதில்[SE][SS] ஏன் பெருமை கொள்கின்றாய்?[SE][SS] இறைவனின் பேரன்பு[SE][SS] எந்நாளும் உள்ளது.[SE][QE]
2. [QS][SS] கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்;[SE][SS] உனது நா தீட்டிய கத்தி போன்றது;[SE][SS] வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ![SE][QE]
3. [QS][SS] நன்மை செய்வதைவிட[SE][SS] தீமை செய்வதையே விரும்புகின்றாய்;[SE][SS] உண்மை பேசுவதைவிட[SE][SS] பொய் பேசுவதையே[SE][SS] விரும்புகின்றாய். (சேலா) [* 52 தலைப்பு: 1 சாமு .[QE] ] [SE][QE]
4. [QS][SS] நரம்பில்லா நாவுடையோனே![SE][SS] நீ விரும்பும் சொற்கள் அனைத்தும்[SE][SS] கேடு விளைவிப்பனவே! [* 52 தலைப்பு: 1 சாமு .[QE] ] [SE][QE]
5. [QS][SS] ஆகவே! கடவுள் உன்னை[SE][SS] என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்;[SE][SS] உன்னைத் தூக்கி எறிவார்;[SE][SS] கூடாரத்தினின்று[SE][SS] உன்னைப் பிடுங்கி எறிவார்;[SE][SS] உயிர் வாழ்வோரின் உலகினின்று[SE][SS] உன்னை வேரோடு[SE][SS] களைந்து விடுவார். (சேலா) [* 52 தலைப்பு: 1 சாமு .[QE] ] [SE][QE]
6. [QS][SS] நேர்மையாளர் அதன்[SE][SS] கடுமையைக் கண்டு திகிலடைவர்;[SE][SS] மேலும், உன்னை[SE][SS] எள்ளி நகையாடிக் கூறுவர்; [* 52 தலைப்பு: 1 சாமு .[QE] ] [SE][QE]
7. [QS][SS] ‛இதோ! பாருங்கள்; இவன் தான்[SE][SS] கடவுளைத் தன் புகலிடமாய்க்[SE][SS] கொள்ளாதவன்; [BR] தன் செல்வப் பெருக்கில்[SE][SS] நம்பிக்கை வைத்தவன்;[SE][SS] அழிவுச் செயலையே[SE][SS] புகலிடமாய்க் கொண்டவன்!’ [* 52 தலைப்பு: 1 சாமு .[QE] ] [SE][QE]
8. [QS][SS] நானோ, கடவுளின் இல்லத்தில்[SE][SS] பச்சை ஒலிவமரக்கன்றுபோல்[SE][SS] இருக்கின்றேன்;[SE][SS] கடவுளின் பேரன்பில்[SE][SS] எப்போதும் நிலையாக நம்பிக்கை[SE][SS] வைத்திருக்கின்றேன். [* 52 தலைப்பு: 1 சாமு .[QE] ] [SE][QE]
9. [QS][SS] கடவுளே! நீர் இவ்வாறு[SE][SS] எனக்குச் செய்துள்ளதால்,[SE][SS] உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்;[SE][SS] உம் அன்பரின் முன்னிலையில்,[SE][SS] உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்;[SE][SS] இதுவே நன்று. [* 52 தலைப்பு: 1 சாமு .[QE] ] [SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 52 / 150
சங்கீதம் 52:136
இறைவனின் தீர்ப்பும் திருவருளும்
(பாடகர் தலைவர்க்கு: அகிமெலக்கின் வீட்டுக்குத் தாவீது போனாரென்று ஏதோமியன் தோயேகு சவுலுக்கு அறிவித்த போது தாவீது பாடிய அறப்பாடல்)

1 வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்? இறைவனின் பேரன்பு எந்நாளும் உள்ளது. 2 கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்; உனது நா தீட்டிய கத்தி போன்றது; வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ! 3 நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்; உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். (சேலா) [* 52 தலைப்பு: 1 சாமு . ] 4 நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே! [* 52 தலைப்பு: 1 சாமு . ] 5 ஆகவே! கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்; உன்னைத் தூக்கி எறிவார்; கூடாரத்தினின்று உன்னைப் பிடுங்கி எறிவார்; உயிர் வாழ்வோரின் உலகினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார். (சேலா) [* 52 தலைப்பு: 1 சாமு . ] 6 நேர்மையாளர் அதன் கடுமையைக் கண்டு திகிலடைவர்; மேலும், உன்னை எள்ளி நகையாடிக் கூறுவர்; [* 52 தலைப்பு: 1 சாமு . ] 7 ‛இதோ! பாருங்கள்; இவன் தான் கடவுளைத் தன் புகலிடமாய்க் கொள்ளாதவன்;
தன் செல்வப் பெருக்கில்
நம்பிக்கை வைத்தவன்; அழிவுச் செயலையே புகலிடமாய்க் கொண்டவன்!’ [* 52 தலைப்பு: 1 சாமு . ]
8 நானோ, கடவுளின் இல்லத்தில் பச்சை ஒலிவமரக்கன்றுபோல் இருக்கின்றேன்; கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன். [* 52 தலைப்பு: 1 சாமு . ] 9 கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால், உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்; உம் அன்பரின் முன்னிலையில், உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்; இதுவே நன்று. [* 52 தலைப்பு: 1 சாமு . ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 52 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References