1. {ஆண்டவரே உலகின் அரசர்[BR](பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] மக்களினங்களே,[SE][SS] களிப்புடன் கைகொட்டுங்கள்;[SE][SS] ஆர்ப்பரித்துக் கடவுளைப்[SE][SS] புகழ்ந்து பாடுங்கள்.[SE][QE]
2. [QS][SS] ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர்[SE][SS] அஞ்சுதற்கு உரியவர்;[SE][SS] உலகனைத்தையும் ஆளும்[SE][SS] மாவேந்தர் அவரே;[SE][QE]
3. [QS][SS] வேற்று மக்களை[SE][SS] நமக்கு அடிபணியச் செய்தவர்;[SE][SS] அன்னிய நாடுகளை[SE][SS] நம் தாள் பணிய வைத்தார்.[SE][QE]
4. [QS][SS] நம் உரிமைச் சொத்தை[SE][SS] அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்;[SE][SS] அது அவர் அன்புகூரும்[SE][SS] யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா)[SE][QE]
5. [QS][SS] ஆரவார ஒலியிடையே[SE][SS] பவனி செல்கின்றார் கடவுள்;[SE][SS] எக்காளம் முழங்கிடவே[SE][SS] உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.[SE][QE]
6. [QS][SS] பாடுங்கள்;[SE][SS] கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;[SE][SS] பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.[SE][QE]
7. [QS][SS] ஏனெனில், கடவுளே[SE][SS] அனைத்து உலகின் வேந்தர்;[SE][SS] அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். [* எபி 1:8-9.[QE] ] [SE][QE]
8. [QS][SS] கடவுள் பிறஇனத்தார் மீது[SE][SS] ஆட்சி செய்கின்றார்;[SE][SS] அவர்தம் திரு அரியணையில்[SE][SS] வீற்றிருக்கின்றார். [* எபி 1:8-9.[QE] ] [SE][QE]
9. [QS][SS] மக்களினங்களின் தலைவர்கள்[SE][SS] ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு[SE][SS] ஒன்றுகூடுவர்; ஏனெனில்,[SE][SS] மண்ணுலகின் மன்னர் அனைவரும்[SE][SS] கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்;[SE][SS] கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.[SE][PE][QE]