1. {புகழ்ச்சிப் பாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] நான் ஆண்டவருக்காகப்[SE][SS] பொறுமையுடன் காத்திருந்தேன்;[SE][SS] அவரும் என் பக்கம் சாய்ந்து[SE][SS] எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.[SE][QE]
2. [QS][SS] அழிவின் குழியிலிருந்து[SE][SS] என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்;[SE][SS] சேறு நிறைந்த பள்ளத்தினின்று[SE][SS] தூக்கியெடுத்தார்;[SE][SS] கற்பாறையின்மேல் நான்[SE][SS] காலூன்றி நிற்கச் செய்தார்;[SE][SS] என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.[SE][QE]
3. [QS][SS] புதியதொரு பாடலை,[SE][SS] நம் கடவுளைப் புகழும் பாடலை[SE][SS] என் நாவினின்று எழச் செய்தார்;[SE][SS] பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு[SE][SS] ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்;[SE][QE]
4. [QS][SS] ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே[SE][SS] பேறு பெற்றவர்;[SE][SS] அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்;[SE][SS] பொய்யானவற்றைச் சாராதவர்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை[SE][SS] நீர் எமக்கெனச் செய்துள்ளீர்;[SE][SS] உமக்கு நிகரானவர் எவரும் இலர்;[SE][SS] என் கடவுளே![SE][SS] உம் அருஞ்செயல்களும்[SE][SS] திட்டங்களும் எங்களுக்காகவே;[SE][SS] அவற்றை நான் எடுத்துரைக்க[SE][SS] விரும்புவேனாகில்[SE][SS] அவை எண்ணிலடங்கா.[SE][QE]
6. [QS][SS] பலியையும் காணிக்கையையும்[SE][SS] நீர் விரும்பவில்லை;[SE][SS] எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும்[SE][SS] நீர் கேட்கவில்லை;[SE][SS] ஆனால், என் செவிகள்[SE][SS] திறக்கும்படி செய்தீர்.[SE][QE]
7. [QS][SS] எனவே, ‛இதோ வருகின்றேன்;[SE][SS] என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் [BR] எழுதப்பட்டுள்ளது; [* எபி 10:5-7.[QE] ] [SE][QE]
8. [QS][SS] என் கடவுளே! உமது திருவுளம்[SE][SS] நிறைவேற்றுவதில்[SE][SS] நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;[SE][SS] உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்[SE][SS] இருக்கின்றது’ என்றேன் நான். [* எபி 10:5-7.[QE] ] [SE][QE]
9. [QS][SS] என் நீதியை நீர் நிலைநாட்டிய[SE][SS] நற்செய்தியை[SE][SS] மாபெரும் சபையில் அறிவித்தேன்;[SE][SS] நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;[SE][SS] ஆண்டவரே! நீர் இதை அறிவீர். [* எபி 10:5-7.[QE] ] [SE][QE]
10. [QS][SS] உமது நீதியை நான்[SE][SS] என் உள்ளத்தின் ஆழத்தில்[SE][SS] மறைத்து வைக்கவில்லை;[SE][SS] உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்[SE][SS] நீர் அருளும் மீட்பைப் பற்றியும்[SE][SS] கூறியிருக்கின்றேன்;[SE][SS] உம் பேரன்பையும் உண்மையையும்[SE][SS] மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை[SE][SS] எனக்குக் காட்ட மறுக்காதேயும்;[SE][SS] உமது பேரன்பும் உண்மையும்[SE][SS] தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக![SE][PE][QE]
12. {உதவிக்காக மன்றாடல்[BR](திபா 70)} [PS] [QS][SS] ஏனெனில், எண்ணிறந்த தீமைகள்[SE][SS] எனைச் சூழ்ந்து கொண்டன;[SE][SS] என் குற்றங்கள் என்மீது கவிந்து[SE][SS] என் பார்வையை மறைத்துக்கொண்டன.[SE][SS] அவை என் தலைமுடிகளைவிட[SE][SS] மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து[SE][SS] என்னைக் கைவிட்டது.[SE][QE]
13. [QS][SS] ஆண்டவரே, என்னை விடுவிக்க[SE][SS] மனமிசைந்தருளும்;[SE][SS] ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய[SE][SS] விரைந்து வாரும்.[SE][QE]
14. [QS][SS] என் உயிரைப் பறிக்கத் தேடுவோர்[SE][SS] அனைவரும்[SE][SS] அவமானமும் குழப்பமும் அடையட்டும்![SE][SS] என் கேட்டில் மகிழ்வுறுவோர்[SE][SS] தலைகுனிந்து பின்னடையட்டும்![SE][QE]
15. [QS][SS] என்னைப் பார்த்து ‛ஆ!ஆ!’ என்போர்[SE][SS] தாம் அடையும் தோல்வியினால்[SE][SS] அதிர்ச்சியுறட்டும்![SE][QE]
16. [QS][SS] உம்மைத் தேடுவோர் அனைவரும்[SE][SS] உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்![SE][SS] நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர்,[SE][SS] ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’[SE][SS] என்று எப்போதும் சொல்லட்டும்![SE][QE]
17. [QS][SS] நானோ ஏழை; எளியவன்;[SE][SS] என் தலைவர்[SE][SS] என்மீது அக்கறை கொண்டுள்ளார்;[SE][SS] நீரே என் துணைவர், என் மீட்பர்![SE][SS] என் கடவுளே, எனக்குத்[SE][SS] துணை செய்ய விரைந்து வாரும்.[SE][PE]