1. {புகழ்ச்சிப் பாடல்} [PS] [QS][SS] நீதிமான்களே,[SE][SS] ஆண்டவரில் களிகூருங்கள்;[SE][SS] நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது[SE][SS] பொருத்தமானதே.[SE][QE]
2. [QS][SS] யாழிசைத்து ஆண்டவருக்கு[SE][SS] நன்றி செலுத்துங்கள்;[SE][SS] பதின் நரம்பு யாழினால்[SE][SS] அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; [* உரோ 4:7-8.[QE] ] [SE][QE]
3. [QS][SS] புத்தம்புது பாடல் ஒன்றை[SE][SS] அவருக்குப் பாடுங்கள்;[SE][SS] திறம்பட இசைத்து[SE][SS] மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். [* உரோ 4:7-8.[QE] ] [SE][QE]
4. [QS][SS] ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;[SE][SS] அவருடைய செயல்கள் எல்லாம்[SE][SS] நம்பிக்கைக்கு உரியவை.[SE][QE]
5. [QS][SS] அவர் நீதியையும் நேர்மையையும் [BR] விரும்புகின்றார்;[SE][SS] அவரது பேரன்பால்[SE][SS] பூவுலகு நிறைந்துள்ளது.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரது வாக்கினால்[SE][SS] வானங்கள் உண்டாயின;[SE][SS] அவரது சொல்லின் ஆற்றலால்[SE][SS] வான்கோள்கள் எல்லாம் உருவாயின.[SE][QE]
7. [QS][SS] அவர் கடல்நீரைக்[SE][SS] குவியல்போல் சேர்த்து வைத்தார்;[SE][SS] அந்நீரை ஆழ் நிலவறைகளில்[SE][SS] சேமித்து வைத்தார்.[SE][QE]
8. [QS][SS] அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக![SE][SS] உலகில் வாழ்வோர் அனைவரும்[SE][SS] அவருக்கு அஞ்சி நடுங்குவராக![SE][QE]
9. [QS][SS] அவர் சொல்லி உலகம் உண்டானது;[SE][SS] அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது.[SE][QE]
10. [QS][SS] வேற்றினத்தாரின் திட்டங்களை[SE][SS] ஆண்டவர் முறியடிக்கின்றார்;[SE][SS] மக்களினத்தாரின் எண்ணங்களைக்[SE][SS] குலைத்து விடுகின்றார்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவரின் எண்ணங்களோ[SE][SS] என்றென்றும் நிலைத்திருக்கும்;[SE][SS] அவரது உள்ளத்தின் திட்டங்கள்[SE][SS] தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவரைத் தன் கடவுளாகக்[SE][SS] கொண்ட இனம் பேறுபெற்றது;[SE][SS] அவர் தமது உரிமைச் சொத்தாகத்[SE][SS] தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.[SE][QE]
13. [QS][SS] வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்;[SE][SS] மானிடர் அனைவரையும் காண்கின்றார்.[SE][QE]
14. [QS][SS] தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து[SE][SS] உலகெங்கும் வாழ்வோரைக் [BR] கூர்ந்து நோக்குகின்றார்.[SE][QE]
15. [QS][SS] அவர்களின் உள்ளங்களை[SE][SS] உருவாக்குகின்றவர் அவரே![SE][SS] அவர்களின் செயல்கள் அனைத்தையும்[SE][SS] உற்று நோக்குபவரும் அவரே![SE][QE]
16. [QS][SS] தன் படைப் பெருக்கத்தால்[SE][SS] வெற்றிபெறும் அரசருமில்லை;[SE][SS] தன் வலிமையின் மிகுதியால்[SE][SS] உயிர் தப்பிய வீரருமில்லை.[SE][QE]
17. [QS][SS] வெற்றி பெறப்[SE][SS] போர்க்குதிரையை நம்புவது வீண்;[SE][SS] மிகுந்த வலுவுள்ளதாயினும்[SE][SS] அது விடுவிக்காது.[SE][QE]
18. [QS][SS] தமக்கு அஞ்சி நடப்போரையும்[SE][SS] தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்[SE][SS] ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.[SE][QE]
19. அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; [BR] அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
20. [QS][SS] நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;[SE][SS] அவரே நமக்குத் துணையும் [BR] கேடயமும் ஆவார்.[SE][QE]
21. [QS][SS] நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;[SE][SS] ஏனெனில், அவரது திருப்பெயரில்[SE][SS] நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.[SE][QE]
22. [QS][SS] உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,[SE][SS] உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக![SE][PE][QE]