1. {உதவிக்காக மன்றாடல்[BR](தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவரே, உம்மை நோக்கி[SE][SS] மன்றாடுகின்றேன்;[SE][SS] என் கற்பாறையே, என் குரலைக்[SE][SS] கேளாதவர்போல் இராதேயும்;[SE][SS] நீர் மௌனமாய் இருப்பீராகில்,[SE][SS] படுகுழியில் இறங்குவோருள்[SE][SS] நானும் ஒருவனாகிவிடுவேன்.[SE][QE]
2. [QS][SS] நான் உம்மிடம் உதவி வேண்டுகையில்,[SE][SS] உமது திருத்தூயகத்தை நோக்கி[SE][SS] நான் கையுயர்த்தி வேண்டுகையில்,[SE][SS] பதில் அளித்தருளும்.[SE][QE]
3. [QS][SS] பொல்லாரோடு என்னை[SE][SS] ஒழித்து விடாதேயும்![SE][SS] தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்![SE][SS] அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு[SE][SS] பேசுவதோ சமாதானம்;[SE][SS] அவர்களது உள்ளத்தில் உள்ளதோ[SE][SS] நயவஞ்சகம்.[SE][QE]
4. [QS][SS] அவர்களின் செய்கைக்கேற்ப,[SE][SS] அவர்களின் தீச்செயலுக்கேற்ப,[SE][SS] அவர்களுக்குத் தண்டனை அளியும்;[SE][SS] அவர்கள் கைகள் செய்த[SE][SS] தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத்[SE][SS] தண்டனை வழங்கியருளும்,[SE][SS] அவர்களுக்குத் தகுந்த[SE][SS] கைம்மாறு அளித்தருளும். [* திவெ 22:12.[QE]. ] [SE][QE]
5. [QS][SS] ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ[SE][SS] அவர் கைகள் உருவாக்கியவற்றையோ[SE][SS] அவர்கள் மதிக்கவில்லை;[SE][SS] ஆகையால் அவர் அவர்களைத் [BR] தகர்த்தெறிவார்;[SE][SS] ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவர் போற்றி! போற்றி![SE][SS] ஏனெனில், அவர் என்[SE][SS] கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்;[SE][SS] அவரை என் உள்ளம் நம்புகின்றது;[SE][SS] நான் உதவி பெற்றேன்; ஆகையால்[SE][SS] என் உள்ளம் களிகூர்கின்றது;[SE][SS] நான் இன்னிசைபாடி[SE][SS] அவருக்கு நன்றி கூறுவேன்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை;[SE][SS] தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு[SE][SS] அவரே பாதுகாப்பான அரண்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரே, உம் மக்களுக்கு[SE][SS] விடுதலை அளித்தருளும்;[SE][SS] உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு[SE][SS] ஆசி வழங்கும்;[SE][SS] அவர்களுக்கு ஆயராக இருந்து[SE][SS] என்றென்றும் அவர்களைத்[SE][SS] தாங்கிக்கொள்ளும்.[SE][PE]