தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துதல்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, உமது வல்லமையில்[SE][SS] அரசர் பூரிப்படைகின்றார்;[SE][SS] நீர் அளித்த வெற்றியில் [BR] எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்![SE][QE]
2. [QS][SS] அவர் உள்ளம் விரும்பியதை[SE][SS] நீர் அவருக்குத் தந்தருளினீர்;[SE][SS] அவர் வாய்விட்டுக் கேட்டதை[SE][SS] நீர் மறுக்கவில்லை. (சேலா)[SE][QE]
3. [QS][SS] உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி[SE][SS] நீர் அவரை எதிர்கொண்டீர்; [BR] அவர் தலையில்[SE][SS] பசும்பொன்முடி சூட்டினீர்.[SE][QE]
4. [QS][SS] அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;[SE][SS] நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை [BR] அவருக்கு அளித்தீர்.[SE][QE]
5. [QS][SS] நீர் அவருக்கு வெற்றியளித்ததால்[SE][SS] அவரது மாட்சிமை பெரிதாயிற்று;[SE][SS] மேன்மையையும் மாண்பையும்[SE][SS] அவருக்கு அருளினீர், [* உரோ 10:18.[QE] ] [SE][QE]
6. [QS][SS] உண்மையாகவே,[SE][SS] எந்நாளும் நிலைத்திருக்கும்[SE][SS] ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;[SE][SS] உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன்[SE][SS] கண்டு களிக்கச் செய்தீர்.[SE][QE]
7. [QS][SS] ஏனெனில், அரசர் ஆண்டவரில்[SE][SS] நம்பிக்கை வைக்கின்றார்;[SE][SS] உன்னதரின் பேரன்பினால்[SE][SS] அவர் அசைவுறாதிருப்பார்.[SE][QE]
8. [QS][SS] உமது கை உம் எதிரிகளையெல்லாம்[SE][SS] தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை[SE][SS] உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.[SE][QE]
9. [QS][SS] நீர் காட்சியளிக்கும்பொழுது,[SE][SS] அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்;[SE][SS] ஆண்டவர் சினங்கொண்டு[SE][SS] அவர்களை அழிப்பார்;[SE][SS] நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.[SE][QE]
10. [QS][SS] அவர்கள் தலைமுறையைப்[SE][SS] பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்;[SE][SS] அவர்கள் வழிமரபை[SE][SS] மனு மக்களிடமிருந்து எடுத்து விடுவீர்.[SE][QE]
11. [QS][SS] உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,[SE][SS] சதித்திட்டம் தீட்டினாலும்,[SE][SS] அவர்களால் வெற்றி பெற இயலாது.[SE][QE]
12. [QS][SS] நீரோ அம்புகளை நாணேற்றி[SE][SS] அவர்களது முகத்தில் எய்வீர்;[SE][SS] அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.[SE][QE]
13. [QS][SS] ஆண்டவரே, உமது வலிமையோடு[SE][SS] எழுந்து வாரும்;[SE][SS] நாங்கள் உமது வல்லமையைப்[SE][SS] புகழ்ந்து பாடுவோம்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 150
சங்கீதம் 21:55
அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துதல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில்
எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
2 அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. (சேலா) 3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்;
அவர் தலையில்
பசும்பொன்முடி சூட்டினீர்.
4 அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை
அவருக்கு அளித்தீர்.
5 நீர் அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று; மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர், [* உரோ 10:18. ] 6 உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். 7 ஏனெனில், அரசர் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றார்; உன்னதரின் பேரன்பினால் அவர் அசைவுறாதிருப்பார். 8 உமது கை உம் எதிரிகளையெல்லாம் தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும். 9 நீர் காட்சியளிக்கும்பொழுது, அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்; ஆண்டவர் சினங்கொண்டு அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை விழுங்கிவிடும். 10 அவர்கள் தலைமுறையைப் பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்; அவர்கள் வழிமரபை மனு மக்களிடமிருந்து எடுத்து விடுவீர். 11 உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும், அவர்களால் வெற்றி பெற இயலாது. 12 நீரோ அம்புகளை நாணேற்றி அவர்களது முகத்தில் எய்வீர்; அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர். 13 ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்; நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References