1. {கடவுள் தேர்ந்து கொண்ட அரசர்} [PS] [QS][SS] வேற்றினத்தார் சீறி எழுவதேன்?[SE][SS] மக்களினங்கள் வீணாகச்[SE][SS] சூழ்ச்சி செய்வதேன்?[SE][QE]
2. [QS][SS] ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு[SE][SS] பெற்றவர்க்கும் எதிராகப்[SE][SS] பூவுலகின் அரசர்கள்[SE][SS] அணிவகுத்து நிற்கின்றார்கள்;[SE][SS] ஆள்வோர் ஒன்றுகூடிச்[SE][SS] சதிசெய்கின்றார்கள்; [* திப 4:25-26 ] [SE][QE]
3. [QS][SS] ‛அவர்கள் பூட்டிய தளைகளைத்[SE][SS] தகர்ப்போம்;[SE][SS] அவர்கள் வைத்த கண்ணிகளை[SE][SS] நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’ [BR] என்கின்றார்கள். [* திப 4:25-26 ] [SE][QE]
4. [QS][SS] விண்ணுலகில் வீற்றிருப்பவர்[SE][SS] எள்ளி நகைக்கின்றார்;[SE][SS] என் தலைவர் அவர்களைப் பார்த்து[SE][SS] ஏளனம் செய்கின்றார்.[SE][QE]
5. [QS][SS] அவர் சினமுற்று[SE][SS] அவர்களை மிரட்டுகின்றார்;[SE][SS] கடுஞ்சினத்தால் அவர்களைக்[SE][SS] கலங்கடிக்கின்றார்;[SE][QE]
6. [QS][SS] ‛என் திருமலையாகிய சீயோனில்[SE][SS] நானே என் அரசரைத்[SE][SS] திருநிலைப்படுத்தினேன்.’[SE][QE]
7. [QS][SS] ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை[SE][SS] நான் அறிவிக்கின்றேன்;[SE][SS] ‛நீர் என் மைந்தர்; இன்று நான்[SE][SS] உம்மைப் பெற்றெடுத்தேன்.[SE][QE]
8. [QS][SS] நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;[SE][SS] பிற நாடுகளை உமக்கு[SE][SS] உரிமைச் சொத்தாக்குவேன்;[SE][SS] பூவுலகை அதன் கடையெல்லைவரை[SE][SS] உமக்கு உடைமையாக்குவேன். [* திப 13:33; எபி 1:5; 5:5 ] [SE][QE]
9. [QS][SS] இருப்புக் கோலால்[SE][SS] நீர் அவர்களைத் தாக்குவீர்;[SE][SS] குயவன் கலத்தைப்போல[SE][SS] அவர்களை நொறுக்குவீர்.’[SE][QE]
10. [QS][SS] ஆகவே, மன்னர்களே,[SE][SS] விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;[SE][SS] பூவுலகை ஆள்வோரே,[SE][SS] எச்சரிக்கையாயிருங்கள். [* திவெ 2:26-27; 12:5; 19:15.[QE] ] [SE][QE]
11. [QS][SS] அச்சத்தோடு ஆண்டவரை[SE][SS] வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்![SE][SS] அவர்முன் அகமகிழுங்கள்![SE][QE]
12. [QS][SS] அவர் சினங்கொள்ளாதபடியும்[SE][SS] நீங்கள் வழியில் அழியாதபடியும்[SE][SS] அவரது காலடியை முத்தமிடுங்கள்;[SE][SS] இல்லையேல், அவரது சினம்[SE][SS] விரைவில் பற்றியெரியும்;[SE][SS] அவரிடம் அடைக்கலம் புகுவோர்[SE][SS] அனைவரும் பேறுபெற்றோர்.[SE][PE]