1. {பற்றுறுதியும் நம்பிக்கையும்[BR](தாவீதின் கழுவாய்ப் பாடல்)} [PS] [QS][SS] இறைவா, என்னைக் காத்தருளும்;[SE][SS] உம்மிடம் நான் அடைக்கலம்[SE][SS] புகுந்துள்ளேன்.[SE][QE]
2. [QS][SS] நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;[SE][SS] உம்மையன்றி வேறு செல்வம்[SE][SS] எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.[SE][QE]
3. [QS][SS] பூவுலகில் உள்ள தூயோர் [BR] எவ்வளவோ உயர்ந்தோர்![SE][SS] அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.[SE][QE]
4. [QS][SS] வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர்[SE][SS] தங்கள் துன்பங்களைப்[SE][SS] பெருக்கிக்கொள்வர்;[SE][SS] அவற்றுக்குச் செலுத்தப்படும்[SE][SS] இரத்தப் பலிகளில்[SE][SS] நான் கலந்து கொள்ளேன்;[SE][SS] அவற்றின் பெயரைக்கூட[SE][SS] நாவினால் உச்சரியேன்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;[SE][SS] அவரே என் கிண்ணம்;[SE][SS] எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;[SE][QE]
6. [QS][SS] இனிமையான நிலங்கள்[SE][SS] எனக்குப் பாகமாகக் கிடைத்தன;[SE][SS] உண்மையாகவே என் உரிமைச் சொத்து[SE][SS] வளமானதே.[SE][QE]
7. [QS][SS] எனக்கு அறிவுரை வழங்கும்[SE][SS] ஆண்டவரைப் போற்றுகின்றேன்;[SE][SS] இரவில்கூட என் மனச்சான்று[SE][SS] என்னை எச்சரிக்கின்றது.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரை எப்போதும்[SE][SS] என் கண்முன் வைத்துள்ளேன்;[SE][SS] அவர் என் வலப்பக்கம் உள்ளார்;[SE][SS] எனவே, நான் அசைவுறேன். [* திப 2:25-28. ] [SE][QE]
9. [QS][SS] என் இதயம் அக்களிக்கின்றது;[SE][SS] என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;[SE][SS] என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். [* திப 2:25-28. ] [SE][QE]
10. [QS][SS] ஏனெனில், என்னைப்[SE][SS] பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;[SE][SS] உம் அன்பனைப் படுகுழியைக்[SE][SS] காண விடமாட்டீர். [* திப 2:25-28. ; திப 13:35.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;[SE][SS] உமது முன்னிலையில் எனக்கு[SE][SS] நிறைவான மகிழ்ச்சி உண்டு;[SE][SS] உமது வலப்பக்கத்தில்[SE][SS] எப்போதும் பேரின்பம் உண்டு. [* திப 2:25-28. ] [SE][PE]