தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை[BR](தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, உம் கூடாரத்தில்[SE][SS] தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?[SE][SS] உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?[SE][QE]
2. [QS][SS] மாசற்றவராய் நடப்போரே! —[SE][SS] இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;[SE][SS] உளமார உண்மை பேசுவர்; [* உரோ 3:10-12.[QE] ] [SE][QE]
3. [QS][SS] தம் நாவினால் புறங்கூறார்;[SE][SS] தம் தோழருக்குத் தீங்கிழையார்;[SE][SS] தம் அடுத்தவரைப் பழித்துரையார். [* உரோ 3:10-12.[QE] ] [SE][QE]
4. [QS][SS] நெறிதவறி நடப்போரை[SE][SS] இழிவாகக் கருதுவர்;[SE][SS] ஆண்டவருக்கு அஞ்சுவோரை[SE][SS] உயர்வாக மதிப்பர்;[SE][SS] தமக்குத் துன்பம் வந்தாலும்,[SE][SS] கொடுத்த வாக்குறுதியை மீறார்; [* உரோ 3:10-12.[QE] ] [SE][QE]
5. [QS][SS] தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;[SE][SS] மாசற்றவருக்கு எதிராகக்[SE][SS] கையூட்டுப் பெறார்; —[SE][SS] இவ்வாறு நடப்போர்[SE][SS] என்றும் நிலைத்திருப்பர்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 150
சங்கீதம் 15:35
கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை
(தாவீதின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்? 2 மாசற்றவராய் நடப்போரே! — இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; [* உரோ 3:10-12. ] 3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். [* உரோ 3:10-12. ] 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்; [* உரோ 3:10-12. ] 5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; — இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References