தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி!} [PS] [QS][SS] அல்லேலூயா![SE][SS] ஆண்டவருக்குப் புதியதொரு [BR] பாடலைப் பாடுங்கள்;[SE][SS] அவருடைய அன்பர் சபையில்[SE][SS] அவரது புகழைப் பாடுங்கள்.[SE][QE]
2. [QS][SS] இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்[SE][SS] குறித்து மகிழ்ச்சி கொள்வதாக![SE][SS] சீயோனின் மக்கள் தம் அரசரை[SE][SS] முன்னிட்டுக் களிகூர்வார்களாக![SE][QE]
3. [QS][SS] நடனம் செய்து அவரது பெயரைப்[SE][SS] போற்றுவார்களாக;[SE][SS] மத்தளம் கொட்டி, யாழிசைத்து[SE][SS] அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக![SE][QE]
4. [QS][SS] ஆண்டவர் தம் மக்கள் மீது[SE][SS] விருப்பம் கொள்கின்றார்;[SE][SS] தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு[SE][SS] வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.[SE][QE]
5. [QS][SS] அவருடைய அன்பர்[SE][SS] மேன்மையடைந்து களிகூர்வராக![SE][SS] மெத்தைகளில் சாய்ந்து[SE][SS] மகிழ்ந்து கொண்டாடுவராக![SE][QE]
6. [QS][SS] அவர்களின் வாய்[SE][SS] இறைவனை ஏத்திப் புகழட்டும்;[SE][SS] அவர்களின் கையில் இருபுறமும்[SE][SS] கூர்மையான வாள் இருக்கட்டும்.[SE][QE]
7. [QS][SS] அவர்கள் வேற்றினத்தாரிடம்[SE][SS] பழிதீர்த்துக் கொள்வார்கள்;[SE][SS] மக்களினங்களுக்கு[SE][SS] தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்; [* திப 4:24; 14:15.[QE] ] [SE][QE]
8. [QS][SS] வேற்றின மன்னர்களை[SE][SS] விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;[SE][SS] உயர்குடி மக்களை[SE][SS] இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.[SE][QE]
9. [QS][SS] முன்குறித்து வைத்த தீர்ப்பை[SE][SS] அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;[SE][SS] இத்தகைய மேன்மை[SE][SS] ஆண்டவர் தம் அன்பர்[SE][SS] அனைவருக்கும் உரித்தானது.[SE][SS] அல்லேலூயா![SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
சங்கீதம் 149:175
மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி! 1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு
பாடலைப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! 3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். 5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6 அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும். 7 அவர்கள் வேற்றினத்தாரிடம் பழிதீர்த்துக் கொள்வார்கள்; மக்களினங்களுக்கு தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்; [* திப 4:24; 14:15. ] 8 வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்; உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள். 9 முன்குறித்து வைத்த தீர்ப்பை அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்; இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References