தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {எல்லாம் வல்ல இறைவன் போற்றி} [PS] [QS][SS] அல்லேலூயா![SE][SS] நம்முடைய கடவுளைப்[SE][SS] புகழ்ந்து பாடுவது நல்லது;[SE][SS] அவரைப் புகழ்வது இனிமையானது;[SE][SS] அதுவே ஏற்புடையது.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் எருசலேமை[SE][SS] மீண்டும் கட்டி எழுப்புகின்றார்;[SE][SS] நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக்[SE][SS] கூட்டிச் சேர்க்கின்றார்;[SE][QE]
3. [QS][SS] உடைந்த உள்ளத்தோரைக்[SE][SS] குணப்படுத்துகின்றார்;[SE][SS] அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.[SE][QE]
4. [QS][SS] விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,[SE][SS] அவை ஒவ்வொன்றையும்[SE][SS] பெயர் சொல்லி அழைக்கின்றார்.[SE][QE]
5. [QS][SS] நம் தலைவர் மாண்புமிக்கவர்;[SE][SS] மிகுந்த வல்லமையுள்ளவர்;[SE][SS] அவர்தம் நுண்ணறிவு[SE][SS] அளவிடற்கு அரியது.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவர் எளியோர்க்கு[SE][SS] ஆதரவளிக்கின்றார்;[SE][SS] பொல்லாரையோ[SE][SS] தரைமட்டும் தாழ்த்துகின்றார்.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவருக்கு[SE][SS] நன்றி செலுத்திப் பாடுங்கள்;[SE][SS] நம் கடவுளை[SE][SS] யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள். [* திப 4:24; 14:15.[QE] ] [SE][QE]
8. [QS][SS] அவர் வானத்தை[SE][SS] மேகங்களால் மறைக்கின்றார்;[SE][SS] பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்;[SE][SS] மலைகளில்[SE][SS] புல்லை முளைக்கச் செய்கின்றார்.[SE][QE]
9. [QS][SS] கால்நடைகளுக்கும்[SE][SS] கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும்,[SE][SS] அவர் இரை கொடுக்கின்றார்.[SE][QE]
10. [QS][SS] குதிரையின் வலிமையில்[SE][SS] அவர் மகிழ்ச்சி காண்பதில்லை;[SE][SS] வீரனின் கால்வலிமையையும்[SE][SS] அவர் விரும்புவதில்லை.[SE][QE]
11. [QS][SS] தமக்கு அஞ்சி நடந்து[SE][SS] தம் பேரன்புக்காக[SE][SS] நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம்[SE][SS] அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.[SE][QE]
12. [QS][SS] எருசலேமே![SE][SS] ஆண்டவரைப் போற்றுவாயாக![SE][SS] சீயோனே![SE][SS] உன் கடவுளைப் புகழ்வாயாக![SE][QE]
13. [QS][SS] அவர் உன் வாயில்களின் தாழ்களை[SE][SS] வலுப்படுத்துகின்றார்;[SE][SS] உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு[SE][SS] ஆசி வழங்குகின்றார்.[SE][QE]
14. [QS][SS] அவர் உன் எல்லைப்புறங்களில்[SE][SS] அமைதி நிலவச் செய்கின்றார்;[SE][SS] உயர்தரக் கோதுமை வழங்கி[SE][SS] உன்னை நிறைவடையச் செய்கின்றார்.[SE][QE]
15. [QS][SS] அவர் தமது கட்டளையை[SE][SS] உலகினுள் அனுப்புகின்றார்;[SE][SS] அவரது வாக்கு[SE][SS] மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.[SE][QE]
16. [QS][SS] அவர் வெண்கம்பளிபோல்[SE][SS] பனியைப் பொழிகின்றார்;[SE][SS] சாம்பலைப்போல்[SE][SS] உறைபனியைத் தூவுகின்றார்;[SE][QE]
17. [QS][SS] பனிக்கட்டியைத்[SE][SS] துகள்துகளாக விழச் செய்கின்றார்;[SE][SS] அவர் வரவிடும் குளிரைத்[SE][SS] தாங்கக் கூடியவர் யார்?[SE][QE]
18. [QS][SS] அவர் தம் கட்டளையால்[SE][SS] அவற்றை உருகச் செய்கின்றார்;[SE][SS] தம் காற்றை வீசச் செய்ய,[SE][SS] நீர் ஓடத் தொடங்குகின்றது.[SE][QE]
19. [QS][SS] யாக்கோபுக்குத் தமது வாக்கையும்[SE][SS] இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்[SE][SS] நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.[SE][QE]
20. [QS][SS] அவர் வேறெந்த இனத்துக்கும்[SE][SS] இப்படிச் செய்யவில்லை;[SE][SS] அவருடைய நீதிநெறிகள்[SE][SS] அவர்களுக்குத் தெரியாது;[SE][SS] அல்லேலூயா![SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 147 / 150
சங்கீதம் 147:15
எல்லாம் வல்ல இறைவன் போற்றி 1 அல்லேலூயா! நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. 2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார்; 3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். 4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். 5 நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. 6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். 7 ஆண்டவருக்கு நன்றி செலுத்திப் பாடுங்கள்; நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள். [* திப 4:24; 14:15. ] 8 அவர் வானத்தை மேகங்களால் மறைக்கின்றார்; பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்; மலைகளில் புல்லை முளைக்கச் செய்கின்றார். 9 கால்நடைகளுக்கும் கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும், அவர் இரை கொடுக்கின்றார். 10 குதிரையின் வலிமையில் அவர் மகிழ்ச்சி காண்பதில்லை; வீரனின் கால்வலிமையையும் அவர் விரும்புவதில்லை. 11 தமக்கு அஞ்சி நடந்து தம் பேரன்புக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார். 12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். 14 அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. 16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழிகின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார்; 17 பனிக்கட்டியைத் துகள்துகளாக விழச் செய்கின்றார்; அவர் வரவிடும் குளிரைத் தாங்கக் கூடியவர் யார்? 18 அவர் தம் கட்டளையால் அவற்றை உருகச் செய்கின்றார்; தம் காற்றை வீசச் செய்ய, நீர் ஓடத் தொடங்குகின்றது. 19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது; அல்லேலூயா!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 147 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References